ETV Bharat / sitara

‘சபாக்’ குறித்து இயக்குநர் மேக்னா குல்சார் கருத்து - சபாக் குறித்து இயக்குநர் மேக்னா குல்சார் கருத்து

டெல்லியில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வால் என்பவரின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தியில் எடுக்கப்படும் படம் ‘சபாக்’.

Chhapaak director Meghna Gulzar speech
Chhapaak director Meghna Gulzar speech
author img

By

Published : Dec 11, 2019, 7:08 PM IST

இந்தப் படத்தில் தீபிகா படுகோனே நடித்தது மட்டுமின்றி தயாரித்தும் இருக்கிறார். தீபிகா படுகோனேயுடன் விக்ராந்த் மாஷி, மேக்னா குல்சார் ஆகியோர் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளனர். ஆலியா பட் நடித்த 'ராஸி' படத்தை இயக்கிய மேக்னா குல்சார் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் .

படம் குறித்து மேக்னா குல்சார் பேசுகையில், "கதைப்படி தீபிகா படுகோனே 2005ஆம் ஆண்டு டெல்லியில் ஒரு தெருவில் ஆசிட் தாக்குதலில் பாதிக்கப்படுகிறார். அவர் மீது ஆசிட் வீசியவர் தன்னைவிட இரண்டு மடங்கு வயதில் மூத்தவர். தீபிகா அவரின் காதலை ஏற்க மறுத்ததால் இந்த கொடூர சம்பவம் நிகழ்கிறது.

Chhapaak director Meghna Gulzar speech
சபாக்

அதன் பிறகு வீட்டிலேயே முடங்கிக்கிடக்கும் தீபிகா தனக்கு நடந்த இந்த செயல் வேறு எந்த பெண்ணிற்கும் நடக்ககூடாது என எண்ணி ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்க்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வெற்றிபெறுகிறார் . மேலும் ஆசிட் தாக்குதலுக்கு எதிராகவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் பல பிரசாரங்களில் ஈடுபடுகிறார்.

இந்தப் படம் பெண்களுக்கு எதிரான வன்முறையை சித்தரிப்பது மட்டுமின்றி அவர்களின் கருணை, பலம், நம்பிக்கை உள்ளிட்ட விஷயங்களையும் மையப்படுத்துவதாக இருக்கும்" என தெரிவித்தார்.

இத்திரைப்படம் வருகிற 2020 ஜனவரி 10ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

இதையும் படிங்க: 'சப்பாக்' ட்ரெய்லர் வெளியீடு - தன்னம்பிக்கை இழக்காத ரியல் சிங்கப்பெண்ணாக தீபிகா!

Intro:2020 ஜனவரி 10-ந் தேதி திரைக்கு வருகின்றது ‘சபாக்’. Body:டெல்லியில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண் லட்சுமி அகர்வால் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் தான் ‘சபாக்’.

இந்த படத்தில் தீபிகா நடித்தது மட்டுமின்றி தயாரித்தும் உள்ளார் .தீபிகா படுகோனே உடன் விக்ராந்த் மாஷி ,மேக்னா குல்சார் ஆகியோர் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளனர் . 'ராஸி' படத்தை இயக்கிய மேக்னா குல்சார் இயக்கியுள்ளார் .

இந்த படம் குறித்து மேக்னா குல்சார் பேசுகையில்,

கதைப்படி தீபிகா படுகோனே 2005 ஆம் ஆண்டு டெல்லியில் ஒரு தெருவில் ஆசிட் தாக்குதலில் பாதிக்கப்படுகிறார் . இவர் மீது ஆசிட் ஏற்படுத்தியவர் தன்னைவிட 2 மடங்கு வயதில் மூத்தவன் . தீபிகா அவனின் காதலை ஏற்க மறுத்ததால் இந்த கொடூர சம்பவம் .

அதன் பிறகு வீட்டிலேயே முடங்கிக்கிடந்த தீபிகா தனக்கு நடந்த இந்த செயல் வேறு எந்த பெண்ணிற்கும் நடக்க கூடாது என எண்ணி ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்க்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வெற்றி பெறுகிறார் . மேலும் ஆசிட் தாக்குதலுக்கு எதிராகவும் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் பல பிரச்சாரங்களில் ஈடுபடுகிறார் .

இந்த படம் பெண்களுக்கு எதிரான வன்முறையை சித்தரிப்பது மட்டுமின்றி அவர்களின் கருணை, பலம், நம்பிக்கை உள்ளிட்ட விஷயங்களையும் மையப்படுத்துவதாக இருக்கும்.
.
Conclusion:‘சபாக்’ திரைப்படம் 2020 ஜனவரி 10-ந் தேதி திரைக்கு வருகின்றது
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.