ETV Bharat / sitara

தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினி- வாழ்த்து கூறிய திரையுலகினர்! - latest kollywood news

நடிகர் ரஜினிகாந்த்துக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து திரையுலகினர் பலரும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ரஜினி
ரஜினி
author img

By

Published : Apr 1, 2021, 5:24 PM IST

திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக நடிகர் ரஜினிகாந்த்துக்கு தாதா சாகேப் பால்கே விருதை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.

இதையொட்டி ரசிகர்கள், பிரபலங்கள் என்று பலரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்து வருகின்றனர். அதில் சில பதிவுகளை இங்கே பார்ப்போம்....

தயாரிப்பாளர் போனி கபூர்:

தயாரிப்பாளர் போனி கபூர் பதிவு
தயாரிப்பாளர் போனி கபூர் பதிவு

தாதா சாகேப் பால்கே விருதுக்கு நீங்கள் மிகத் தகுதியானவர். வாழ்த்துகள் ரஜினிகாந்த்.

நடிகர் உதயநிதி ஸ்டாலின்:

ரஜினிக்கு வாழ்த்து கூறிய  உதயநிதி ஸ்டாலின்

முத்தமிழறிஞர் கலைஞரின் அன்பைப் பெற்றவரும், தலைவர் ஸ்டாலின், அவர்களின் நண்பருமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சார் அவர்களுக்குத் தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. ரஜினி சாருக்கு என் வாழ்த்துகளையும் அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நடிகர் சிரஞ்சீவி:

சிரஞ்சீவி வெளியிட்ட பதிவு
சிரஞ்சீவி வெளியிட்ட பதிவு

மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது என் அன்பு நண்பர் ரஜினிக்கு அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அடைக்கிறேன். திரைத்துறையில் உங்கள் பங்களிப்புகள் மகத்தானவை.

நடிகர் மகேஷ் பாபு:

மகேஷ் பாபு வெளியிட்ட பதிவு
மகேஷ் பாபு வெளியிட்ட பதிவு

வாழ்த்துகள் ரஜினி சார். திரைத்துறையில் உங்கள் பங்களிப்பு ஈடு இணையற்றது.

நடிகர் மம்முட்டி:

ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்த மம்முட்டி

தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கு வாழ்த்துகள் சூர்யா. அன்புடன் தேவா

நடிகர் சிவகார்த்திகேயன்:

ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்

எல்லா தடைகளையும் தாண்டி வாழ்க்கையில் முன்னுக்கு வர என்னை ஊக்கப்படுத்திய மனிதனுக்கு இந்த விருது பெற மிகத் தகுதியானவருக்கு வாழ்த்துகள். லவ் யூ தலைவா.

நடிகர் மோகன் லால்:

மோகன் லால் வெளியிட்ட பதிவு
மோகன் லால் வெளியிட்ட பதிவு
இங்க விருது பெற நீங்கள் மிகவும் தகுதியானவர். வாழ்த்துகள் டியர் ரஜினிகாந்த்.

நடிகர் விக்ரம் பிரபு:

விக்ரம் பிரபு வெளியிட்ட பதிவு
விக்ரம் பிரபு வெளியிட்ட பதிவு
வாழ்த்துகள் ரஜினிகாந்த் சார்.

நடிகர் ராகவா லாரன்ஸ்:

நடிகர் ராகவா லாரன்ஸ் பதிவு
நடிகர் ராகவா லாரன்ஸ் பதிவு
தலைவர் சூப்பர் ஸ்டார் தாதா சாகேப் பால்கே விருதைப் பெறுகிறார் என்பதைக் கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவரைப் புகழ்ந்து பேச எனக்கு வயது இல்லை. அவருடைய மகத்துவம் என்றென்றும் வாழட்டும்! குருவே சரணம்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.