ETV Bharat / sitara

வெறித்தனமாக வெளியான மாஸ்டர்  3ஆவது லுக்: பிரபலங்களின் ரியாக்‌ஷன் இதோ... - மாஸ்டர் மூன்றாவது லுக் போஸ்டர்

மாஸ்டர் படத்தின் மூன்றாவது லுக் போஸ்டர் ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் பலரையும் கவர்ந்துள்ளது.

வெறித்தனமாக வெளியான மாஸ்டர்  மூன்றாவது லுக்!

author img

By

Published : Jan 27, 2020, 11:48 AM IST

தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் 'மாஸ்டர்' படத்தை கைதி பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிவருகிறார். விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சஞ்சீவ், சாந்தனு உள்ளிட்ட ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துவருகின்றனர்.

புத்தாண்டு, பொங்கல் பண்டிகை அன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து நேற்று மாலை மாஸ்டர் படத்தின் மூன்றாவது லுக் போஸ்டர் வெளியானது. விஜய் - விஜய் சேதுபதி ரத்த கரையுடன் ஆக்ரோஷமாக உள்ள அப்போஸ்டர் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும்வகையில் உள்ளது.

இந்த நிலையில் மூன்றாவது லுக் போஸ்டர் ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் பலரையும் கவர்ந்துள்ளது. யார் யார் என்னனென்ன கூறினார்கள் என்பதைக் கீழே பார்ப்போம்.

நிவேதா பெத்துராஜ்

எனக்கு மிகவும் பிடித்தமான நடிகர்கள் விஜய், விஜய் சேதுபதி. என்ன ஒரு மெய்சிலிர்ப்பூட்டும் தருணம். ஏப்ரல் 9ஆம் தேதிவரையெல்லாம் பொறுக்க முடியாது விரைவில் படத்தை வெளியிடுங்க.

அட்லீ

வெறித்தனம்

ரெபா மோனிகா

ஆஹாஆஆஆஆ! தற்போது நான் கத்துகிறேன். என்ன ஒருஆற்றல்வாய்ந்த ஃபிரேம், அற்புதமான இரு நட்சத்திரங்கள். இரண்டு பேரும் எனக்குப் பிடித்தவர்கள்.

சம் சி. எஸ்

மாஸ்டர் மூன்றாவது லுக் வேற லெவல். விஜய் சேதுபதி அண்ணா, விஜய் சார், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோருக்கு வாழ்த்துகள்.

பிக் பாஸ் பிரபலம் விஜயலக்ஷ்மி

ப்பாஆஆஆஆ. இந்த இரண்டு போரையும், ஒரே பிரேமில் பார்க்கும் போது, அதை எவ்வாறு நாம் கையாளப் போகிறோம் என்று தெரியவில்லை! அனல்பறக்கும். மாஸ்டர் மூன்றாம் லுக்.

நகைச்சுவை நடிகர் சதீஷ்

தரமான சம்பவங்கள் காத்திருக்கு.

மாஸ்டர் திரைப்படம் வரும் தமிழ் புத்தாண்டுக்கு வெளியாகவுள்ளது.

Intro:Body:

Master celebrity reactions

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.