ETV Bharat / sitara

பிக்பாஸ் கவின்- ரெபா ஜான் இணையும் வெப் சீரீஸ்! - ஆகாஷ் வாணி

கஸ்துபா மீடியாவொர்க்ஸ் (Kaustubha Mediaworks) சார்பில், தயாராகவுள்ள, 'ஆகாஷ் வாணி' என்னும் இணைய தொடரில் பிக்பாஸ் கவின், ரெபா ஜான் இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.

உணர்வுப்பூர்வமா காதல் கதை  நட்சத்திர நடிகர்கள்  பிக்பாஸ் கவின்  ரெபா ஜான்  கவினின் புதிய இணைய தொடர்  இணைய தொடர்  வெப் சீரீஸ்  சென்னை செய்திகள்  சினிமா செய்திகள்  bigboss kavin  actor kavin news web series  kavin new update  reba john  big boss kavin and reba john new web series  new web series  ஆகாஷ் வாணி  akash vani web series update
பிக்பாஸ் கவின்- ரெபா ஜான்
author img

By

Published : Aug 2, 2021, 4:30 PM IST

சென்னை: கரோனா காலகட்டத்தில் இணைய தொடர் என்னும் “web series" மக்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழ் திரை வரலாற்றில் தற்போதைய காலகட்டம், இணைய தொடர்களின் பொற்காலமாக ஜொலித்து வருகிறது.

பெரும் தயாரிப்பு நிறுவனங்கள், பெரும் ஆளுமைகள் , திரையுலக பிரபலங்களும் இணைந்து உருவாகும் இணைய தொடர்கள், ஒன்றன் பின் ஒன்றாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இதனால் ஓடிடிகளுக்கும், இணைய தொடர்களுக்கும் மவுசு கூடி வருகிறது.

அழகு நாயகனும் - கனவு தேவதையும்

அந்த வகையில், ரசிகர்களை கொள்ளை கொள்ளும் படைப்பாக, ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் போன்ற திரைப்படங்களில் இயக்குனர் அட்லீயிடம் உதவியாளராக பணியாற்றிய எனோக் ஏபிள் (Enoc Able), புத்தம் புதிய ரொமான்ஸ் இணைய தொடர் ‘ஆகாஷ் வாணி’ யை இயக்கவுள்ளார்.

கஸ்துபா மீடியாவொர்க்ஸ் (Kaustubha Mediaworks) அனுபவமிக்க இளம் திறமையாளர்களை ஒன்றிணைத்து, “ஆகாஷ் வாணி” இணைய தொடரை தயாரிக்கிறது.

உணர்வுப்பூர்வமா காதல் கதை  நட்சத்திர நடிகர்கள்  பிக்பாஸ் கவின்  ரெபா ஜான்  கவினின் புதிய இணைய தொடர்  இணைய தொடர்  வெப் சீரீஸ்  சென்னை செய்திகள்  சினிமா செய்திகள்  bigboss kavin  actor kavin news web series  kavin new update  reba john  big boss kavin and reba john new web series  new web series  ஆகாஷ் வாணி  akash vani web series update
இணையும் ஜோடிகள்

இதில் இளம் பெண்களின் உள்ளம் கவர்ந்த அழகு நாயகனான பிக் பாஸ் புகழ் கவின் ‘ஆகாஷ்’ பாத்திரத்திலும், ஆல்பம் பாடலான 'குட்டி பட்டாஸ்' மூலம் கவனத்தை ஈர்த்த இளைஞர்களின் கனவு தேவதை ரெபா ஜான் ‘வாணி’ பாத்திரத்திலும் நடிக்கிறார்கள்

இணையும் நட்சத்திர நடிகர்கள்

அண்மையில் வெளியான தனுஷின் “ஜகமே தந்திரம்” படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த சரத் ரவி, தீபக் பரமேஷ் ஆகியோர் இந்த இணை தொடரில் முக்கிய பாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.

அசத்தும் காம்போ...

இவர்களுடன் வின்சா, அபிதா வெங்கட் ராமன், மேகி என்று அழைக்கப்படும் மார்கரெட், மெல்வின், ஜான்சன், கவிதாலயா கிருஷ்ணன் ஆகிய நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடிக்க உள்ளனர்.

உணர்வுப்பூர்வமான காதல் கதை

இது குறித்து இயக்குனர் எனோக் ஏபிள் (Enoc Able) கூறியதாவது, “இத்தொடர் காதலை, காதல் உறவின் பிரச்சினைகளை பற்றி உணர்வுப்பூர்வமாக கூறும் ஒரு அழகான திரைக்கதை. இது பார்வையாளர்களை எளிதில், உணர்வுபூர்வமாக ஈர்க்கும் படியான படைப்பாக இருக்கும்.

எளிமையான, யதார்த்தமான உரையாடல்கள் ஆன்மாவை ஈர்க்கும் இசை, கண்களை கவரும் ஒளிப்பதிவு, கச்சிதமாக பொருந்தும் இளம் நடிகர்கள் குழு, ஆகிய அனைத்தும் “ஆகாஷ் வாணி” தொடரை மிக அற்புதமான படைப்பாக மாற்றும்” என தெரிவித்துள்ளார்.

முக்கிய பணியாளர்கள்

இத்தொடருக்கு பிகில், மெர்சல், தெறி போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களின் எழுத்தாளர் ரமணன் கிரிவாசன் கதை எழுதியுள்ளார். மேலும் ஒளிப்பதிவை, அமலா பாலின் “அதோ அந்த பறவை”, அர்ஜுன்-ஹர்பஜன் சிங் நடித்த “ஃபிரண்ட்ஸிப்” படங்கள் மூலம் புகழ் பெற்ற சாந்தகுமார் சக்கரவர்த்தி கையாளுகிறார்.

வெப் சீரீஸ்

இதற்கு ஆடை வடிவமைப்பாளராக, “மாநகரம், பேட்ட, கைதி, மேயாத மான்” உள்ளிட படங்களின் மூலம் புகழ் பெற்ற பிரவீன் ராஜா பணியாற்ற உள்ளார். பின்னர் “ராட்சசன், முண்டாசுப்பட்டி” படங்களில் கலக்கிய கோபி, இத் தொடருக்கு கலை இயக்கம் செய்கிறார்.

டோவினோ தாமஸ் நடித்த "வரவு" மற்றும் "Thank You Brother" ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ள குணா பாலசுப்ரமணியம், இத்தொடருக்கு இசையமைக்க உள்ளார்.

இதையும் படிங்க: 3டியில் வெளியாகும் 'பெல் பாட்டம்' திரைப்படம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.