தமிழில் வெளியான 'தரமணி' படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகர் வசந்த் ரவி. இவர் தற்போது அறிமுக இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் 'ராக்கி' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவருடன் பாரதி ராஜா, சரண்யா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் ’காலம் ஒரு துரோகி’ என்று கவிதை போன்று தொடங்கும் வாய்ஸ் ஓவரில் தொடங்கி, பல ஆக்ஷன் சீசன்களும் கொலைவெறித் தாக்குதல் சீன்களும் இடம்பெற்றுள்ளன. இந்தப் படத்தின் ட்ரெய்லர் படம் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
-
Wishing a very #HappyDiwali from #TeamRocky and @rastudiosindia!
— Bharathiraja (@offBharathiraja) November 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
We are happy to share that #Rocky will be coming soon!#RockyComingSoon@crmk2012 @iamvasanthravi @offBharathiraja @arunmatheswaran @DarbukaSiva @kshreyaas @raveena116 @iamarunviswa @onlynikil @LahariMusic pic.twitter.com/Q4bGQ0cMRB
">Wishing a very #HappyDiwali from #TeamRocky and @rastudiosindia!
— Bharathiraja (@offBharathiraja) November 14, 2020
We are happy to share that #Rocky will be coming soon!#RockyComingSoon@crmk2012 @iamvasanthravi @offBharathiraja @arunmatheswaran @DarbukaSiva @kshreyaas @raveena116 @iamarunviswa @onlynikil @LahariMusic pic.twitter.com/Q4bGQ0cMRBWishing a very #HappyDiwali from #TeamRocky and @rastudiosindia!
— Bharathiraja (@offBharathiraja) November 14, 2020
We are happy to share that #Rocky will be coming soon!#RockyComingSoon@crmk2012 @iamvasanthravi @offBharathiraja @arunmatheswaran @DarbukaSiva @kshreyaas @raveena116 @iamarunviswa @onlynikil @LahariMusic pic.twitter.com/Q4bGQ0cMRB
ஓராண்டுக்கு முன்பாக இப்படத்தின் ட்ரெய்லர் வெளியான நிலையில், இப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்நோக்கியிருந்தனர். தற்போது தீபாவளிக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ராக்கி படக்குழுவினர் புதிய போஸ்டரை வெளியிட்டு விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.