ஜீத்து ஜோசப் பாகுபலி போல் இந்தியா முழுக்க பல மொழிகளில் உருவான பாபநாசம் படத்தை இயக்கியவர். அவர் இந்தப்படம் இயக்கியது சந்தோஷம்.
இறுதியாக ரசிகர்களும், உறவுகளும் எவ்வளவு அவசரமான வேலையாக இருந்தாலும் அதிகாலை பயணம் செய்வதை தவிர்த்திட வேண்டும். 3 மணி, 4 மணிக்கு பயணம் செய்வதால் சில தவறான சம்பவங்கள் நடந்து விடுகிறது. நாம நினவுகள் இல்லாம நம்ம கட்டுப்பாடு மீறி சில விஷயங்கள் நடந்து விடுகிறது. ஆகவே தயவு செய்து அதிகாலை பயணத்தை தவிர்த்துவிடுங்கள்’ என்றார்.