நடிகர்கள் ஆர்யா - விஷால் இணைந்து நடிக்கும் படம் 'எனிமி'. இப்படத்தை 'இருமுகன்', 'அரிமா நம்பி', 'நோட்டா' போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இப்படத்தை இயக்கிவருகிறார். மினி ஸ்டூடியோஸ் சார்பில் வினோத்குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டி, சென்னை, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.
ஆர்யாவின் 'எனிமி' படப்பிடிப்பு நிறைவு!
சென்னை: ஆர்யா - விஷால் நடிப்பில் உருவாகி வரும் 'எனிமி' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது விட்டதாக படத்தின் இயக்குநர் சங்கர் தெரிவித்துள்ளார்.
![ஆர்யாவின் 'எனிமி' படப்பிடிப்பு நிறைவு! enemy](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11517602-678-11517602-1619227549165.jpg?imwidth=3840)
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக இயக்குநர் ஆனந்த் சங்கர் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து 'எனிமி' படத்தின் இறுதி கட்டப்பணிகள் விரைவில் தொடங்கும் என படக்குழுவினர் அறிவி்த்துள்ளனர்.