ETV Bharat / sitara

படப்பிடிப்பிற்காக மெட்ரோவில் பயணம் செய்த ஆர்யா - Arya upcoming movies

நடிகர் ஆர்யா, ’அரண்மனை 3’ படத்தின் ஷூட்டிங்கிற்காக சென்னை மெட்ரோவில் சென்றுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

ஆர்யா
ஆர்யா
author img

By

Published : Nov 17, 2020, 10:38 PM IST

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. இவர் தற்போது இயக்குநர் சுந்தர்.சி இயக்கும் ’அரண்மனை 3’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகர் ஆர்யா, ’அரண்மனை 3’ படத்தின் ஷூட்டிங்கிற்காக சென்னை மெட்ரோவில் சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அதில், ”மெட்ரோ ரயில் பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். அப்புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.