தமிழில் வெளியான அருவி படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பெற்றவர் நடிகை அதிதி பாலன். இப்படத்திற்கு பின் அதிகமாக சினிமாவில் நடிக்கமால் இருந்து வந்தவர் அவ்வப்போது புதிய புகைப்படங்களை தனது சமூகவலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.
![aditi](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4480926_aditi-1.jpg)
தற்போது மலையாள நடிகர் நிவின் பாலியுடன் 'படவெட்டு' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் சமீபத்திய புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
![aditi](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4480926_aditi-2.jpg)
கறுப்புநிற உடையில் ஃபிரீ ஹேருடன் தோற்றமளிக்கும் அதிதியை ரசிகர்கள் ஆஹா...ஓஹோ என்று வர்ணித்து வருவதுடன் லைக்ஸ் இட்டு அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: