அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா, தீவிர பவன் கல்யாண் ரசிகராக இருந்திருக்கிறார். அதற்கு சான்றாக புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் சந்தீப் ரெட்டி வங்கா. ’அர்ஜுன் ரெட்டி’ ரீமேக்கான ‘கபீர் சிங்’ படத்தை இயக்கிய இவர், ‘அனிமல்’ என்ற பாலிவுட் படத்தை இயக்கி வருகிறார். இவர் தற்போது தனது பழைய நினைவுகள் குறித்து ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், பவன் கல்யாண் போஸ்டர்களாக இருக்கிறது.
சந்தீப் தனது ட்விட்டர் பக்கத்தில், என் நினைவுகளின் தங்கச் சுரங்கத்தை கண்டெடுத்திருக்கிறேன். அது என்னை 20 ஆண்டுகள் பின் நோக்கி இழுத்துச் சென்றிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். இதை பவன் கல்யாண் ரசிகர்கள் இதைப் பார்த்து குஷியில் இருக்கின்றனர். பலரும் இதை ரீட்வீட் செய்துள்ளனர்.
-
Look what I found... A Goldmine of memories :-))) From a point in the past until now 👏 simply took me back 20 years 🙏 #powerstarpawankalyan pic.twitter.com/N4Je7hDhHc
— Sandeep Reddy Vanga (@imvangasandeep) July 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Look what I found... A Goldmine of memories :-))) From a point in the past until now 👏 simply took me back 20 years 🙏 #powerstarpawankalyan pic.twitter.com/N4Je7hDhHc
— Sandeep Reddy Vanga (@imvangasandeep) July 19, 2021Look what I found... A Goldmine of memories :-))) From a point in the past until now 👏 simply took me back 20 years 🙏 #powerstarpawankalyan pic.twitter.com/N4Je7hDhHc
— Sandeep Reddy Vanga (@imvangasandeep) July 19, 2021
இதையும் படிங்க: தாமதமாகும் வில் ஸ்மித்தின் ‘The Alchemist’