ETV Bharat / sitara

ஏ.ஆர்.ரஹ்மான் தாயார் உடல் நல்லடக்கம் - பிரபல இசையமைப்பாளர்கள் நேரில் அஞ்சலி! - karima begum

மறைந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தாயார் உடல் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சொந்தமான இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஏ.ஆர்.ரஹ்மான் தாயார்
ஏ.ஆர்.ரஹ்மான் தாயார்
author img

By

Published : Dec 28, 2020, 10:40 PM IST

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தாயார் கரீமா பேகம் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். அவரது உடல் கோடம்பாக்கத்தில் உள்ள அவர்களது வீட்டில் நெருங்கிய உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

பின்னர் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஐயர்கண்டிகை கிராமத்தில் உள்ள ஏ.ஆர்.ரகுமான் ஸ்டூடியோ அமைந்துள்ள பண்ணை தோட்டத்திற்கு அவரது தாயார் கரீமா பேகம் உடல் கொண்டு வரப்பட்டது. அங்கு இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ், டிரம்ஸ் சிவமணி, தாஜ்னூர் உள்ளிட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். அங்கு அவர்களது சம்பிரதாயப்படி சடங்குகள் நடைபெற்றன. இதனையடுத்து கரீமா பேகத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஏ.ஆர்.ரஹ்மான் தாயார் உடல் நல்லடக்கம்

இதையும் படிங்க:ஏ.ஆர்.ரஹ்மான் தாயார் உடல் நல்லடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.