ETV Bharat / sitara

மகன் அமீனுடன் ஏ.ஆர். ரஹ்மான் தரும் இசை விருந்து - மகன் அமீனுடன் ஏஆர் ரஹ்மான் தரும் இசை விருந்து

மணிரத்னம் படத்தில் பாடகராக ஒலித்த ஏ.ஆர். ரஹ்மான் மகன் அமீன், தற்போது தந்தையுடன் இணைந்து இசை பயிற்சி மேற்கொள்கிறார். இளம் இசைப்புயலாக அவர் உருமாறும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

மகனுடன் இசையமைக்கும் ஏஆர் ரஹ்மான்
author img

By

Published : Oct 23, 2019, 1:31 AM IST

மகன் அமீனுடன் இணைந்து இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

கடந்த 1990களிலிருந்து தனது இசையால் கட்டிப்போட்டு இந்திய சினிமா ரசிகர்களின் பேவரிட் இசையமைப்பாளராக திகழும் ஏ.ஆர். ரஹ்மான், தான் மேற்கொள்ளும் புது முயற்சிகள் குறித்து அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளிப்பார்.

இப்போது லேட்டஸ்டாக தனது மகன் அமீனுடன் சேர்ந்து இசையமைக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில், தொடக்கத்தில் மகன் அமீனுக்கு இசையமைக்க பயிற்சி அளிக்கும் ஏ.ஆர். ரஹ்மான், பின்னர் தன்னிடம் இருக்கும் எலக்ட்ரானிக் கருவியில் இசையமைக்கிறார். இதற்கு ஈடுகொடுக்கும் விதமாக ட்ரம் பீட்களுடன் அமீன், தன்னிடமுள்ள எலக்ரானிக் கருவியில் ரிதம் வாசிக்கிறார்.

சுமார் மூன்று நிமிடங்களுக்கு மேல் ஓடும் இந்த வீடியோவில் தந்தை - மகன் என இணைந்து புதுவிதமான இசையில் ராஜாங்கள் நிகழ்த்தியிருக்கின்றனர்.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

Intro:Body:

மகன் அமீனுடன் ஏஆர் ரஹ்மான் தரும் இசை விருந்து 

மணிரத்னம் படத்தில் பாடகராக ஒலித்த ஏஆர் ரஹ்மான் மகன் ஏஆர் அமீன், தற்போது தந்தையுடன் இணைந்து இசை பயிற்சி மேற்கொள்கிறோர். இளம் இசைப்புயலாக அவர் உருமாறும் விடியோ ஒன்று வெளியாகியுள்ளது.   

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.