ETV Bharat / sitara

ஷீரடி சாய்பாபா கோயிலில் அனுஷ்கா வழிபாடு - நிசப்தம் நடிகை அனுஷ்கா

புகழ்பெற்ற ஷீரடி சாய்பாபா கோயிலில் நடிகை அனுஷ்கா சாமி தரிசனம் மேற்கொண்டார்.

anushka
anushka
author img

By

Published : Jan 16, 2020, 3:07 PM IST

'சைரா நரசிம்ம ரெட்டி' திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகை அனுஷ்கா நடிப்பில் 'நிசப்தம்' திரைப்படம் உருவாகிவருகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தில் மாதவன், மைக்கேல் மேட்சென், அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படம் வரும் 31ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், நடிகை அனுஷ்கா புகழ்பெற்ற ஷீரடி சாய்பாபா கோயிலில் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் மேற்கொண்டார்.

சாய்பாபா கோயிலில் நடைபெற்ற கக்கட் ஆரத்தி நிகழ்வில் பங்கேற்று சிறப்பு வழிபாடு நடத்தினார். தீவிர சாய்பாபா பக்தையான இவர், சாய் பாபா கோயிலுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

anushka
ஷீரடி சாய்பாபா கோயிலில் அனுஷ்கா வழிபாடு

அனுஷ்கா ஷீரடி சென்றதை அறிந்த ரசிகர்கள் கோயிலில் குவிந்து அவருடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.

இதையும் படிங்க...

' நாட்டின் சிறந்த நடிகைகளில் ஒருவர் தபு ' - சைஃப் அலி கான் புகழாரம்!

Intro:

Shirdi_Ravindra Mahale

ANCHOR_ टॉलीवुड मधील नावाजलेली अभिनेत्री अनुष्का शेट्टी हीने आपल्या कुटुंबीयांना समवेत आज पहाटे साईमंदीरात जावुन काकड आरतीला हजेरी लावत साई समाधीचे दर्शन घेत आपल्या आगामी निशब्दम या तेलगु चित्रपटाच्या यशासाठी साईंना साकड घातलय....

VO_ येत्या 31 जानेवारी रोजीला अनुष्काची प्रमुख भुमिका असलेला निशब्दम हा चित्रपट प्रदर्शीत होणार आहे त्या आधीच साईभक्त असलेल्या अनुष्का कालच आपल्या आईवडीला समवेत शिर्डीला आली होती त्या नंतर तीन आज पहाटे चार वाजता साईमंदीरात गेली येथे साईंची काकड आरतीला ती उपस्थीत राहीली त्या नंतर साईंच्या समाधीच दर्शन घेतल आहे...या पुर्वीही दोन वेळा अनुष्काने साईचरणी माथा टेकला आहे आज बर्यांच कालखंडा नंतर साईं दर्शन घेण्याचा योग आल्यात आणि काकड आरती करत दर्शन घेऊन मनाला समाधान आणि शांती मिळाल्याची भावना अनुष्काने साई मंदिरातील कर्मचारी यांच्याकड़े व्यक्त केलीये....
Body:mh_ahm_shirdi_anushka shetty_14_visuals_mh10010Conclusion:mh_ahm_shirdi_anushka shetty_14_visuals_mh10010
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.