'சொன்னா புரியாது' படத்தை இயக்கிய கிருஷ்ணன் தற்போது காமெடி படம் ஒன்றை இயக்குகிறார். அந்தப் படத்தில் யோகி பாபு, விஜய் டிவி புகழ் ராமர் ஆகியோர் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
![யோகி பாபு காமெடி படத்தில் இணையும் அஞ்சலி!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/anjali-and-yogibabu-film_1107newsroom_1562828044_482.jpg)
இந்நிலையில் படத்தில் தற்போது அஞ்சலி இணைந்துள்ளார். இந்தப் படத்திற்கான முதற்கட்ட பணிகள் மும்மரமாக தொடங்கவுள்ளன. படப்பிடிப்பு சென்னை மற்றும் இந்தியாவில் உள்ள மலைப்பிரதேசங்களில் நடத்தப்படவுள்ளது.