ETV Bharat / sitara

#IIFA2019: அந்தாதுன் படத்துக்கு 13 விருதுகள் பரிந்துரை!

சர்வதேச இந்திய திரைப்பட சங்கத்தின் விருது (IIFA) வழங்கும் விழாவில் ‘அந்தாதுன்’ திரைப்படம் 13 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

author img

By

Published : Aug 30, 2019, 1:21 PM IST

Andhadhun

ஆயுஷ்மான் குரானா, ராதிகா ஆப்தே, தபு ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியான க்ரைம் திரில்லர் திரைப்படம் ‘அந்தாதுன்’. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவான இப்படத்துக்கு தேசிய விருது கிடைத்தது. இந்நிலையில், சர்வதேச இந்திய திரைப்பட சங்கத்தின் விருது (IIFA) வழங்கும் விழாவுக்கான பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் சிறந்த நடிகர் பட்டியலில் ஆயுஷ்மான் குரானா, சிறந்த நடிகை பட்டியலில் தபு உட்பட 13 பிரிவுகளின் கீழ் ‘அந்தாதுன்’ திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ‘அந்தாதுன்’ படத்தை ரீமேக் செய்ய கவுதம் மேனன் திட்டமிட்டிருப்பதாகவும், அதில் பிரசாந்த் நடிக்கவுள்ளதாகவும் கோடம்பாக்க வட்டாரம் கிசுகிசுக்கிறது.

Intro:Body:

பல விருதுகளை பெற்ற "அந்தாதூன் " திரைப்படம் : தமிழில் கௌதம் மேனன் இயக்க உள்ளதாக தகவல்

பிரபல இந்தி நடிகர் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்து பல விருதுகளை வென்று குவித்த திரைப்படம் அந்தாதூன். 

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்தத் திரைப்படம் சிறந்த இயக்குநர், சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர் என்று பல விருதுகளைப் பெற்றிருந்தது. இந்நிலையில் அந்தாதூன் திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளதாகவும், நடிகர் பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கவிருப்பதாகவும் கூறப்பட்டது. 

தமிழில் உருவாகும் அந்தாதூன் படத்தை இயக்குனர் கௌதம் மேனன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.