ETV Bharat / sitara

செல்ஃபி படத்தை வெகுவாக பாராட்டிய அன்புமணி - செல்ஃபி படம்

ஜீ.வி.பிரகாஷ்குமார் நடித்துள்ள 'செல்ஃபி' படத்தின் முன்னோட்டத்தை பார்த்த பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், அதை வெகுவாக பாராட்டியுள்ளார்.

Anbumani appreciated the selfie movie  selfie movie  gv prakash latest movie  gowtham vasudhev menon  செல்ஃபி படத்தை பாராட்டிய அன்புமணி  அன்புமணி ட்வீட்  ஜீ.வி.பிரகாஷ்குமார் புதிய படம்  செல்ஃபி படம்  கௌதம் மேனன்
செல்ஃபி படத்தை பாராட்டிய அன்புமணி
author img

By

Published : Mar 27, 2022, 2:31 PM IST

சென்னை: வெற்றிமாறனின் உதவியாளராக இருந்த மதிமாறன் இயக்கியுள்ள படம் ’செல்ஃபி’. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து நடித்துள்ளார். இப்படத்தில், கௌதம் மேனன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில், இப்படத்தை பார்த்த பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெகுவாக பாராட்டியுள்ளார். இதுகுறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில், " 'செல்பி' படத்தின் முன்னோட்டத்தை பார்த்தேன். நீட் தொடர்பான மோசடிகள், தற்கொலைகள், கொலைகள் மற்றும் கல்லூரி கட்டணம் ஆகியவற்றை அம்பலப்படுத்தும் துணிச்சலான படம்.

Anbumani appreciated the selfie movie  selfie movie  gv prakash latest movie  gowtham vasudhev menon  செல்ஃபி படத்தை பாராட்டிய அன்புமணி  அன்புமணி ட்வீட்  ஜீ.வி.பிரகாஷ்குமார் புதிய படம்  செல்ஃபி படம்  கௌதம் மேனன்
செல்ஃபி படத்தை வெகுவாக பாராட்டிய அன்புமணி

ஜி.வி.பிரகாஷ், கௌதம் வாசுதேவ் மேனன், புதுமுகம் குணாநிதி ஆகியோர் அசத்தியிருக்கிறார்கள். நான் பார்த்ததிலேயே ஜீ.வி.பிரகாஷின் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று. இயக்குநர் மதிமாறனுக்கு வாழ்த்துகள்” எனப் பதிவிட்டிருந்தார்.

இதையும் படிங்க: சைக்கோ த்ரில்லர் படம் 'லாக்' - ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.