ETV Bharat / sitara

புதுமுக ஹீரோவுக்கு ஜோடியான கயல் ஆனந்தி! - actress anandhi

'கமலி from நடுக்காவேரி' படத்தில் ஆனந்தி புதுமுக ஹீரோவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

புதுமுக ஹீரோவுக்கு ஜோடியான கயல் ஆனந்தி!
புதுமுக ஹீரோவுக்கு ஜோடியான கயல் ஆனந்தி!புதுமுக ஹீரோவுக்கு ஜோடியான கயல் ஆனந்தி!புதுமுக ஹீரோவுக்கு ஜோடியான கயல் ஆனந்தி!
author img

By

Published : Mar 13, 2020, 4:40 PM IST

புதுமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் 'கமலி from நடுக்காவேரி'. ஹீரோவாக புதுமுகம், ரோஹித் செராப் நடிக்க கதாநாயகியாக கயல் அனந்தி நடிக்கிறார். இவர்களுடன் பிரதாப் போத்தன், அழகம் பெருமாள், இமான் அண்ணாச்சி, ரேகா சுரேஷ், ஶ்ரீஜா பிரியதர்ஷினி, கார்த்தி ஶ்ரீனிவாசன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படம் குறித்து இயக்குநர் ராஜசேகர் கூறுகையில், “காதல், படிப்பு, கனவு எல்லாம் கலந்து குழப்பும் வயது கல்லூரிக் காலம். நல்ல கல்வி கற்று நல்ல வாழ்க்கை அமைத்துக் கொள்ளும் கனவு ஒருபுறமும்.

புதுமுக ஹீரோவுக்கு ஜோடியான கயல் ஆனந்தி!
புதுமுக ஹீரோவுக்கு ஜோடியான கயல் ஆனந்தி!

விரும்பியவனை அடையும் காதல் ஒருபுறமும், இருவேறு திசைகளில் இருக்கும் பருவத்தில் இருப்பவள்தான் கமலி(ஆனந்தி). அவள் இந்த இரண்டையும் அடைந்தாளா என்பதே 'கமலி from நடுக்காவேரி' படத்தின் கதையாகும். ஐ.ஐ.டி. பின்னணியில் சொல்லப்பட்ட ஹைடெக் காதல் கதை. இது ஒரு பெண்ணின் மன உறுதியை உணர்த்தும் படம்.

புதுமுக ஹீரோவுக்கு ஜோடியான கயல் ஆனந்தி!
புதுமுக ஹீரோவுக்கு ஜோடியான கயல் ஆனந்தி!

ஆனந்தியின் நடிப்பு படம் வந்தபிறகு எல்லோராலும் பாராட்டப்படும். பின்னணி இசையும், பாடல்களும் திரைக்கதைக்கு உதவும் விதத்தில் அழகாக அமைந்துள்ளது'' என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள ஹாலிவுட் மருமகளின் ஆலோசனை ட்வீட்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.