பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு கடந்த சனிக்கிழமை கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அவரைத் தொடர்ந்து அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஷ்வர்யா ராய், அவர்களது மகள் ஆராதயா ஆகியோருக்கும் கரோனா இருப்பது உறுதியானது. இந்தச் செய்தி பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''எனக்கும், அபிஷேக், ஐஷ்வர்யா, ஆராதயா ஆகியோருக்கும் நீங்கள் கொடுத்த அன்புக்கும், செய்த பிரார்த்தனைக்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.
-
T 3591 - ... to them that have expressed their concern, their prayers and their wishes for Abhishek Aishwarya Aaradhya and me .. my unending gratitude and love ..❤️
— Amitabh Bachchan (@SrBachchan) July 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
वो सब जिन्होंने अपनी प्रार्थनाएँ अभिषेक, ऐश्वर्या आराध्या और मुझे , व्यक्त की हैं , मेरा हृदय पूर्वक आभार 🌹
">T 3591 - ... to them that have expressed their concern, their prayers and their wishes for Abhishek Aishwarya Aaradhya and me .. my unending gratitude and love ..❤️
— Amitabh Bachchan (@SrBachchan) July 12, 2020
वो सब जिन्होंने अपनी प्रार्थनाएँ अभिषेक, ऐश्वर्या आराध्या और मुझे , व्यक्त की हैं , मेरा हृदय पूर्वक आभार 🌹T 3591 - ... to them that have expressed their concern, their prayers and their wishes for Abhishek Aishwarya Aaradhya and me .. my unending gratitude and love ..❤️
— Amitabh Bachchan (@SrBachchan) July 12, 2020
वो सब जिन्होंने अपनी प्रार्थनाएँ अभिषेक, ऐश्वर्या आराध्या और मुझे , व्यक्त की हैं , मेरा हृदय पूर्वक आभार 🌹