ETV Bharat / sitara

'நாற்காலி' அரசியல் பேசும் அமீர் - படப்பிடிப்பு தொடக்கம் - இயக்குநர் அமீர்

இயக்குநர் அமீர் நடிக்கும் 'நாற்காலி' திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்று முதல் தொடங்கியது.

Ameer
Ameer
author img

By

Published : Dec 3, 2019, 12:27 PM IST

மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் திரையுலகை திரும்பிப் பார்க்கச் செய்தவர் அமீர்.

இயக்குநர் மட்டுமல்லாது நடிகராகவும் சாதித்துள்ள அமீர், யோகி, வட சென்னை உள்ளிட்ட படங்களில் தனது தனித்துவமான நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறார்.

Ameer
சிம்பு, சேரன், சீமான் உடன் அமீர்

இதனிடையே, முகவரி, தொட்டி ஜெயா மற்றும் வரும் டிசம்பர் 6ஆம் தேதி சுந்தர் சி நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் இருட்டு உள்ளிட்ட படங்களை இயக்கிய வி.இசட். துரை இயக்கும் 'நாற்காலி' திரைப்படத்தில் அமீர் நடிக்கிறார்.

Ameer and VZ durai new film Narkaali
அரசியல் பேசும் அமீர்

தீவிர அரசியல்வாதியாக அமீர் மகுடம் சூடும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்று முதல் தொடங்குவதாக படக்குழு அறிவித்துள்ளது. மூன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆதம் பாவா தயாரிக்கும் இப்படத்திற்கு இ.கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்கிறார்.

Ameer and VZ durai new film Narkaali
நாற்காலி ஃபஸ்ட் லுக்

நாற்காலி திரைப்படத்தில் அரசியல்வாதி அவதாரம் எடுக்கும் அமீர் மாறுபட்ட நடிப்புத்திறமையைக் காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்றது போல இந்தப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரில் அமீர் பொதுமக்கள் கூட்டத்தில் நின்று வணக்கம் செலுத்துவதும், நான்கு விரல்களிலும் கல் பதித்த மோதிங்களையும் அணிந்து பெர்ஃபெக்ட் அரசியல்வாதியாக தோற்றமளிக்கிறார்.

இதையும் படிங்க...

மித்தாலி ராஜ் பிறந்தநாளில் வெளியான அவரின் பயோபிக் டைட்டில்

Intro:Body:

#MoonPictures #AdhamBava Presents

@directorameer

Starring #நாற்காலி #Narkaali Directed By #VZDorai Shooting starts from Today

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.