ETV Bharat / sitara

கரோனாவிலிருந்து குணமடைந்து வருகிறேன்...கவலை வேண்டாம் : அல்லு அர்ஜுன்

கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வருவதாக நடிகர் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

Allu Arjun
Allu Arjun
author img

By

Published : May 3, 2021, 10:50 PM IST

தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் அல்லு அர்ஜுன் சமீபத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், கரோனா தொற்றிலிருந்து தான் குணமடைந்து வருவதாக அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்வீட்டில், " எல்லோருக்கும் வணக்கம். எனக்கு லேசான அறிகுறியுடன் நலம் பெற்று வருகிறேன். கவலைப்பட ஒன்றுமில்லை. நான் தொடர்ந்து தனிமையில் இருக்கிறேன். உங்களின் அன்பிற்கும் பிராத்தனைகளுக்கும் மிக்க நன்றி. என பதிவிட்டுள்ளார்.

  • Hello everyone ! I am doing well with very mild symptoms . Recovering well and nothing to worry . I am still in quarantine. Thank you so much for all the love you have been showing and the prayers you have been sending my way. Gratitude 🙏🏼 pic.twitter.com/cRNXbBKuQU

    — Allu Arjun (@alluarjun) May 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.