ETV Bharat / sitara

#ஆமைஅஜித்... ட்விட்டரில் மோதிக்கொண்ட அஜித், தனுஷ் ரசிகர்கள் - latest cinema news

வழக்கமாக விஜய், அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் மோதிக்கொள்ளும் நிலையில், புதிதாக தனுஷ் ரசிகர்களும் மோதலில் இணைந்துள்ளனர்.

ட்விட்டரில் மோதிக்கொண்ட அஜித், தனுஷ் ரசிகர்கள்

author img

By

Published : Oct 16, 2021, 4:53 PM IST

ஐபிஎல் 2021 இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், கேப்டன் தோனிக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், ''ஒரே ஒரு தல தோனி'' என குறிப்பிட்டிருந்தார். இதனைக் கண்டு அஜித் ரசிகர்கள் கடுப்பாகி, #நன்றிகெட்டஎழும்பன்_தனுஷ் என்ற ஹேஷ் டாக் உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

ட்விட்டரில் மோதிக்கொண்ட அஜித், தனுஷ் ரசிகர்கள்
ட்விட்டரில் மோதிக்கொண்ட அஜித், தனுஷ் ரசிகர்கள்

இதனால் கடுப்பான தனுஷ் ரசிகர்கள், '#ஆமைஅஜித்' என்று ஹேஷ் டாக் உருவாக்கி ட்விட்டரில் மோதி வருகின்றனர்.

வழக்கமாக விஜய், அஜித் ரசிகர்களிடையே தான் ட்விட்டரில் மோதல் நடக்கும். ஆனால் இந்தமுறை புதிததாக அஜித், தனுஷ் ரசிகர்களிடையே மோதல் வெடித்துள்ளது.

இதையும் படிங்க: விவாகரத்திற்கு பிறகு சமந்தாவின் புது பட அப்டேட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.