ETV Bharat / sitara

’குடும்பம் பெரிதாகிவிட்டது’ - மகிழ்ச்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் படங்கள்

சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டரை இரண்டு மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்வதாக மிகவும் மகிழ்ச்சியாகத் தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்
ஐஸ்வர்யா ராஜேஷ்
author img

By

Published : Dec 1, 2020, 12:10 PM IST

’நீ தான் அவன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து பல்வேறு சவாலான கதாபாத்திரங்களைத் தேர்வுசெய்து நடித்துவந்த இவருக்கு, தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் வாய்ப்புகள் தேடிவந்தன.

அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ஐஸ்வர்யா தற்போது டாப் கதாநாயகிகள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். உலகளவில் ஏகப்பட்ட ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், ட்விட்டர் கணக்கை இரண்டு மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். இதை அவர் மிகவும் மகிழ்ச்சியாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

  • My Twitter family just got bigger! We are now a whopping 2 million! Thank you all for your love and affection! Completely overwhelmed by it! ❤️❤️

    — aishwarya rajessh (@aishu_dil) November 30, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதில், “எனது ட்விட்டர் குடும்பம் இப்போது பெரிதாகிவிட்டது. நாம் இப்போது 2 மில்லியனாக இருக்கிறோம். உங்கள் அன்பு மற்றும் பாசத்திற்கு நன்றி. என்னை அது முழுவதுமாக மூழ்கடித்தது” என்று பதிவிட்டுள்ளார். இப்பதிவு தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிறது.

இதையும் படிங்க: எனக்கு கரோனாவா? - புகைப்படம் வெளியிட்டு விளக்கமளித்த சிவகுமார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.