ETV Bharat / sitara

அஜித்தின் அகலாதே பாடல் வெளியானது!

author img

By

Published : Jul 26, 2019, 9:27 AM IST

அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள 'நேர்கொண்ட பார்வை' படத்தின் ‘அகலாதே’ பாடல் வெளியானது.

Akalathe

பாலிவுட்டில் வெளியாகி மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்திய 'பிங்க்' திரைப்படம், தமிழில் அஜித் நடித்து 'நேர்கொண்ட பார்வை' என்ற பெயரில் வெளியாகவுள்ளது. இத்திரைப்படம் ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு-வருகின்றன.

யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் இதுவரை வெளியான மூன்று பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நான்காவது பாடலான 'அகலாதே' வெளியாகியுள்ளது.

அஜித்-வித்யா பாலன் இடையே காதல், செண்டிமென்ட், ரொமண்டிக் என பல்வேறு உணர்வுகளை பிரதிபலிக்கும் பாடலாக அகலாதே உருவாகியுள்ளது. அஜித்தும், பாலிவுட் நடிகை வித்யா பாலனும் முதன்முறையாக இணைந்து பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.