ETV Bharat / sitara

'ஆதித்யா வர்மா' டீசர் நாளை வெளியீடு

துருவ்வின் நடிப்பில் உருவாகி வரும் 'ஆதித்யா வர்மா' படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

author img

By

Published : Jun 15, 2019, 11:24 AM IST

File pic

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் தெலுங்கில் வெளியான படம் 'அர்ஜூன் ரெட்டி'. இப்படம் தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதனையடுத்து இப்படம் தமிழ், இந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

இப்படத்தை தமிழில் இயக்குநர் பாலா நடிகர் விக்ரமின் மகன் துருவ்வை நாயகனாக வைத்து 'வர்மா' என்ற தலைப்பில் ரீமேக் செய்திருந்தார். பிப்ரவரி மாதம் காதலர் தினத்தையொட்டி அப்படம் ரிலீசாகும் என அறிவித்திருந்தனர்.

ஆனால் தயாரிப்பாளர் தரப்புக்கு அப்படம் திருப்தி இல்லை எனகூறி கடைசி நேரத்தில் அப்படத்தை வெளியிடவில்லை.

தற்போது இப்படத்தை 'ஆதித்யா வர்மா' என்ற பெயரில் துருவ்வை வைத்து அர்ஜுன் ரெட்டி படத்தில் இயக்குநர் குழுவில் பணியற்றிய கிரீசாயா இயக்கிவருகிறார். இப்படத்திற்காக துருவ்வின் தோற்றமும் மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, டப்பிங், இசை கோர்ப்பு, கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் நடைப்பெற்று வருகின்றன. தற்போது இப்படத்தின் டீசர் நாளை (ஜூன் 16) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.