ETV Bharat / sitara

கரோனாவிலிருந்து மீண்டார் திரிஷா - corona affects trisha

நடிகை திரிஷா தான் கரோனா தொற்றிலிருந்து மீண்டுவிட்டதாக ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

த்ரிஷா
த்ரிஷா
author img

By

Published : Jan 12, 2022, 3:08 PM IST

திரிஷா ஐந்து நாள்களுக்கு முன்பு தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டுவிட்டதாக ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அனைத்து முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்த போதிலும் எனக்குப் புத்தாண்டுக்கு முன்பு கரோனா தொற்று ஏற்பட்டது. மோசமான வாரமாக இது கடந்தது.

கரோனாவிலிருந்து குணமடைந்து நான் ஓரளவு நன்றாக உணர்கிறேன். கரோனா தடுப்பூசிக்கு மனமார்ந்த நன்றிகள். அனைவரும் கட்டாயமாகத் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள். அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்துகொள்ளுங்கள்" என்றார்.

இந்நிலையில் அவர் தான் கரோனா தொற்றிலிருந்து மீண்டுவிட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து திரிஷா அவரது ட்விட்டர் பக்கத்தில், "நெகட்டிவ் என்ற வார்த்தையைக் கேட்டவுடன் மகிழ்ச்சியாக இருக்கிறது.

  • Never been happier to read the word “negative” on a report🤪
    Thank u all for your love and prayers❤️
    Now I’m ready for you 2022🌟 pic.twitter.com/3Cbn9QAXi0

    — Trish (@trishtrashers) January 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதற்கு முன்பு இந்த வார்த்தை கேட்டு இதுபோன்று மகிழ்ச்சி அடைந்ததே இல்லை. உங்கள் அன்புக்கும், பிரார்த்தனைக்கும் நன்றி. இப்போது நான் 2022ஆம் ஆண்டில் உங்களுடன் பயணம் செய்ய தயாராக உள்ளேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஸ்ரீதேவியின் 2 மகள்களுக்கு கரோனா பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.