ETV Bharat / sitara

'புட்ட பொம்மா' ஷில்பா ஷெட்டியின் ஹிப் டான்ஸ் - வைரல் வீடியோ - ஷில்பா ஷெட்டியின் டிக்டாக் வீடியோ

நடிகை ஷில்பா ஷெட்டி புட்ட பொம்மா பாடலுக்கு நடனமாடிய டிக்டாக் வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Shilpa
Shilpa
author img

By

Published : Feb 10, 2020, 11:39 AM IST

திரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ’அலா வைகுந்தபுரமுலோ’ (Ala Vaikunthapurramloo). இதில் தபு, ஜெயராம், நிவேதா பெத்துராஜ், நவ்தீப் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கீதா ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். இதில் ‘சாமஜவரகமனா’ (Samajavaragamana) ராமுலோ ராமுலா (Ramuloo Ramulaa) புட்ட பொம்மா புட்ட பொம்மா(Buttabomma) என்ற பாடல் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

புட்ட பொம்மா பாடலுக்கு நடனமாடிய ஷில்பா

இதில் புட்ட பொம்மா பாடலுக்கு சமூகவலைதளத்தில் சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டிக் டாக் செய்து பதிவேற்றம் செய்து வருகின்றனர். தற்போது புட்ட பொம்மா பாடலுக்கு பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி டிக்டாக் செய்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்தி வரும் ஷில்பா அவ்வப்போது ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவேற்று ரசிகர்கள் தனது கட்டுக்குள் வைத்திருப்பார்.

தற்போது அசல் புட்ட பொம்மா பாடலின் வீடியோவை விட ஷில்பா ஷெட்டியின் புட்ட பொம்மா பாடலின் டிக் டாக் வீடியோ அதிக வரவேற்பை பெற்று இணையத்தை கலக்கி வருகிறது.

இதையும் வாசிங்க: 13 ஆண்டுகளுக்குப் பிறகு பாலிவுட் திரும்பும் 'ஷில்பா ஷெட்டி'

Intro:Body:

Actress Shilpa shetty tiktok video dance for ala Vaikunthapurramuloo ButtaBomma song gets viral on net

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.