ETV Bharat / sitara

நடிகை பூர்ணா கொடுத்தப் புகாரில் ஏற்பட்ட திடீர் திருப்பம்! - Actress Shamna Kasim case:Suspected kingpin held

நடிகை பூர்ணா கொடுத்தப் புகாரில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஷம்னா காசிம்
ஷம்னா காசிம்
author img

By

Published : Jun 28, 2020, 8:08 PM IST

Updated : Jun 29, 2020, 5:04 PM IST

மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி, பிறகு தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் பூர்ணா என்ற ஷம்னா காசிம். லாக் டவுன் சூழலில் வீட்டில் இருக்கும் இவர், அடிக்கடி டிக்டாக் தளத்தில் வீடியோ வெளியிட்டு வந்துள்ளார்.

இதைக்கண்ட ஒருவர், பூர்ணாவை அடிப்பதாகக் கூறி, பணம் பறிக்க முயற்சி செய்துள்ளார். இதையடுத்து பூர்ணா அந்த நபரையும், அவரின் நண்பர்கள் குறித்தும் காவல் துறையினரிடம் புகார் கொடுத்தார்.

அப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர், அவர்களைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் விசாரணையில், மிரட்டியவர் ஏற்கெனவே 8 மாடல் அழகிகளை மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. அதில் மூன்று மாடல் அழகிகள், தானாக முன்வந்து காவல் துறையினரிடம் புகார் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Jun 29, 2020, 5:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.