ETV Bharat / sitara

கமலின் அடுத்த படத்தில் இணைகிறாரா ரேவதி? - நடிகர் கமலுடன் இணையும் ரேவதி

நடிகர் கமல்ஹாசன் இயக்கும் ‘தலைவன் இருக்கின்றான்’ திரைப்படத்தில் நடிகை ரேவதி நடிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

actress revathy joins Kamal Haasan's new movie
author img

By

Published : Oct 30, 2019, 11:47 PM IST

நடிகர் கமல்ஹாசன் இறுதியாக 'விஸ்பரூபம்-2' படத்தினை இயக்கினார். அதைத் தொடர்ந்து, அரசியல், பிக்பாஸ்-3 என்று பிஸியான கமல், தற்போது 'இந்தியன்-2'வில் நடித்துவருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு போபாலில் நடந்தது. அதையடுத்து வெளியான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.

இந்தியன்-2வில் நடித்து முடித்துவிட்டு தான் இயக்கும் ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் கமல் கவனம் செலுத்தப்போவதாகத் தெரிகிறது. இப்படம் 1992இல் வெளியான தேவர் மகன் படத்தின் தொடர்ச்சியாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இசக்கி கதாபாத்திரத்தில் நடித்த வடிவேலு இந்தப்படத்திலும் நடிப்பதாக வெளியான தகவலையடுத்து, முன்பு கமலுக்கு ஜோடியாக நடித்த ரேவதி இந்தப் படத்திலும் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: மகனுக்காக வெற்றிமாறனை சந்தித்த விக்ரம்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.