ETV Bharat / sitara

நெருங்கும் 2 கோடி பாலோயர்கள்- ராஷ்மிகா மந்தனாவை மொய்க்கும் ரசிகர்கள்! - இன்ஸ்டாகிராம்

நடிகை ராஷ்மிகா மந்தனாவை இன்ஸ்டாகிராமில் 1 கோடியே 90 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் பின்தொடர்ந்துவருகின்றனர்.

Actress Rashmika mandanna
Actress Rashmika mandanna
author img

By

Published : Jul 19, 2021, 11:20 AM IST

Updated : Jul 19, 2021, 1:36 PM IST

ஹைதராபாத் : நடிகை ராஷ்மிகா மந்தனா தனது பாலிவுட் அறிமுக படமான மிஷன் மஞ்சுவில் நடித்துவருகிறார். இவருக்கு ஜோடியாக சித்தார்த் மல்கோத்ரா தேர்வாகியுள்ளார்.

பொதுவாக ராஷ்மிகா ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் படு பிஸியாக வலம்வருவார். இந்நிலையில் அவரை இன்ஸ்டாகிராமில் 1 கோடியே 90 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பின்தொட்ர்ந்து (பாலோ) வருகின்றனர்.

Rashmika mandanna
ராஷ்மிகா மந்தனா

இந்தத் தகவலை அவரே வெளியிட்டுள்ளார். இந்த மகிழ்ச்சியை புதிதாக காணொலி ஒன்றை பகிர்ந்து ரசிகர்களிடம் வெளிப்படுத்தியுள்ளார். அந்தக் காணொலியில், “ஜூலை 16ஆம் தேதி வரை என்னை 1 கோடி பேர் பின்தொடர்ந்தனர்.

Rashmika mandanna
கிக் கொடுக்கும் ராஷ்மிதா

தற்போது இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வோர் எண்ணிக்கை ஒரு கோடியே 90 லட்சமாக உயர்ந்துள்ளது. ஓ மை காட். என்னால் நம்ப முடியவில்லை. என்னை 1 கோடியே 90 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். இந்த 19 மில்லியன் பேரும் என்னுடைய குடும்பம். ரசிகர்களுக்கு நன்றிகளும்.. வாழ்த்துகளும்..” எனக் கூறியுள்ளார்.

Rashmika mandanna
பாலிவுட் பிக் பி அமிதாப் பச்சன்- நடிகை ராஷ்மிகா

தொடர்ந்து முத்தங்களையும் பரிசளித்துள்ளார். ராஷ்மிகா மந்தனாவிடம் அல்லு அர்ஜூனின் புஷ்பா, அமிதாப் பச்சனின் குட் பாய் (Goodbye) உள்ளிட்ட படங்கள் கைவசம் உள்ளன.

இதையும் படிங்க : ’அடுத்த படத்திற்கு சைன் போட தயார்’ - ராஷ்மிகா

Last Updated : Jul 19, 2021, 1:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.