ETV Bharat / sitara

சுவரின் மேல் கால் வைத்து உடற்பயிற்சி மேற்கொள்ளும் பூஜா - பூஜா ராமசந்திரன்

தேசிய ஊரடங்கால் வீட்டில் இருக்கும் நடிகை பூஜா ராமச்சந்திரன் தனது கணவருடன் வீட்டு மாடியில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

pooja
pooja
author img

By

Published : Apr 14, 2020, 1:46 PM IST

கரோனா தொற்றால் தற்போது இந்தியா முழுவதும் அமலில் இருக்கும் தேசிய ஊரடங்கு உத்தரவால் தொகுப்பாளினியும் நடிகையுமான பூஜா ராமச்சந்திரன் தன் கணவருடன் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் சுவரின் மேல் கால்களை வைத்துக்கொண்டு கைகளை தரையில் ஊன்றி உடற்பயிற்சி செய்கிறார். இதன் பின்னணியில் சிரஞ்சீவியின் 150ஆவது படமான 'கைதி No. 150' படத்தின் பாடல் ஒலிக்கிறது.

இதையும் வாசிங்க: இசையும் நடனமும் என்னை இளைப்பாறவைக்கிறது - 'ஃப்ரீஸ்டைலில்' நடனமாடும் சம்யுக்தா ஹெக்டே

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.