பொள்ளாச்சியில் 200க்கும் மேற்பட்ட பெண்களை சில காமகொடூரர்கள் பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தையே உலுக்கியுள்ள இந்த சம்பவத்திற்கு பல தரப்பிலும் இருந்தும் கண்டங்கள் எழுகின்றன. இந்நிலையில் நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் பெண்கள், குழந்தைகள் அனைவரும் தற்காப்பு கலையினை கற்றுக்கொள்ளுங்கள், அது பொறுக்கிகளிடம் இருந்து காத்துக்கொள்ள உதவும் .
என்று கருத்து பதிவுச் செய்துள்ளார்.