ETV Bharat / sitara

நடிகர் விவேக்கின் தாயார் காலமானார்! - நகைச்சுவை நடிகர் விவேக்

சென்னை: பிரபல நகைச்சுவை நடிகரான விவேக்கின் தாயார் மாரடைப்பால் காலமானார். மறைவுக்கு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

vivek
author img

By

Published : Jul 17, 2019, 3:53 PM IST

Updated : Jul 17, 2019, 4:39 PM IST

தமிழ்த் திரையுலகில் 'சின்ன கலைவாணர்' என்று அழைக்கப்படுவர் நகைச்சுவை நடிகர் விவேக். இவர் சென்னை சாலிக்கிராமத்தில் தன்னுடைய குடும்பத்தோடு வசித்துவருகிறார்.

விவேக்கின் தாயார் மணியம்மாள் நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 86. இதையடுத்து மணியம்மாளின் உடல் இன்று காலை அவரது சொந்த ஊரான சங்கரன்கோவில் அருகே உள்ள பெருங்கோட்டூர் கிராமத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டது.

அங்கு அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடல் நாளை காலை 10.30 மணிக்கு தகனம் செய்யப்பட உள்ளது. விவேக்கின் தாயார் மறைவுக்கு பல திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

Intro:நடிகர் விவேக்கின் தாயார் மாரடைப்பால் மரணம்.Body:தமிழ் திரைஉலகில் சின்ன கலைவாணர் என்று அழைக்கப்படும் எச்சுவை நடிகர் விவேக். இவர் சென்னைை சாலிகிராமத்தில் தன் குடும்பத்தோடு வசித்துு வருகிறார். இந்நிலையில் அவரின் தாயார் மணியம்மாள் நேற்று இரவு சுமார் 12.30 மணி இரவில் மாரடைப்பால் காலமானார் அவருக்கு வயது 86.

இதனையடுத்து மணி அம்மாளின் உடல் இன்று காலை அவரது சொந்த ஊரான சங்கரன் கோவில் அருகே உள்ள பெருங்கோட்டூர் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு

Conclusion:அவரது உடல் தகனம் நாளை காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது..
Last Updated : Jul 17, 2019, 4:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.