அறிமுக இயக்குநர் ஆறுமுகம் இயக்கியிருக்கும் இப்படம் சஸ்பென்ஸ் த்ரில்லர் கலந்த படம் 'கிரிமினல்'. இப்படத்தை கமலா ஆர்ட்ஸ் சார்பில் மகேஷ் தயாரித்து நாயகனாக நடித்துள்ளார். இவருடன் அறிமுக நடிகை ஜானவி நாயகியாக நடித்துள்ளார்.
-
Happy to launch the First Look Poster of The Movie #Criminal
— VijaySethupathi (@VijaySethuOffl) October 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Congrats to the Team
Production @kamalaarts Lead #Mahesh CP @maheshcponline Director #Arumugam Dop #KiranDornala @sasiduri #MusicApplePineapple #PavanGowda #HariHarisha #Redframemedia @saravananpro @haswath_pro pic.twitter.com/Uhhieke1Rq
">Happy to launch the First Look Poster of The Movie #Criminal
— VijaySethupathi (@VijaySethuOffl) October 11, 2021
Congrats to the Team
Production @kamalaarts Lead #Mahesh CP @maheshcponline Director #Arumugam Dop #KiranDornala @sasiduri #MusicApplePineapple #PavanGowda #HariHarisha #Redframemedia @saravananpro @haswath_pro pic.twitter.com/Uhhieke1RqHappy to launch the First Look Poster of The Movie #Criminal
— VijaySethupathi (@VijaySethuOffl) October 11, 2021
Congrats to the Team
Production @kamalaarts Lead #Mahesh CP @maheshcponline Director #Arumugam Dop #KiranDornala @sasiduri #MusicApplePineapple #PavanGowda #HariHarisha #Redframemedia @saravananpro @haswath_pro pic.twitter.com/Uhhieke1Rq
கிரிமினல் படம் குறித்து படக்குழுவினர் கூறியதாவது, "நாயகனின் அப்பா கொலை செய்யப்பட, அந்தக் கொலைப்பழி நாயகன் மீது விழுகிறது. ஒரு பக்கம் போலீஸ் துரத்த, மறுபக்கம் தனது தந்ததையைக் கொலை செய்த உண்மையான கொலையாளியைப் பிடித்து, தன்னை நிரபராதி என்று நிரூபிக்கும் முயற்சியில் நாயகன் இறங்குகிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை சீட் நுனியில் உட்கார்ந்து பார்க்கும் வகையில், சஸ்பென்ஸாகவும், த்ரில்லராகவும் சொல்லியிருக்கிறார்கள்" எனத் தெரிவித்தனர்.
'கிரிமினல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். சென்னை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள 'கிரிமினல்' படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதையும் படிங்க: மிஷ்கின் இயக்கத்தில் நடித்தது குறித்து விஜய் சேதுபதி