ETV Bharat / sitara

ஆர்யா அவர் டயலாக்கை பாட்டாவே பாடிட்டாரு - 'சிக்ஸர்' அடிச்ச வைபவ்!

author img

By

Published : Aug 30, 2019, 1:21 PM IST

'சிக்சர்' படத்தில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் புகைப்படங்களும் சில வசனங்களும் அனுமதி பெறாமல் பயன்படுத்தியதற்கு, அவர் தரப்பில் அனுப்பிய வக்கீல் நோட்டீஸூக்கு நடிகர் வைபவ் ஈடிவி பாரத் சிறப்பு நேர்காணல் மூலம் விளக்கம் அளித்துள்ளார்.

vaibhav

புதுமுக இயக்குநர் சாச்சி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ’சிக்சர்’ படத்தில் நடிகர் வைபவ் நடித்துள்ளார். படத்தில் அவருக்கு ஜோடியாக பாலக் லால்வானி என்பவர் நடித்துள்ளார்.

மேலும் இவர்களுடன் நடிகர்கள் சதீஷ், ராதாரவி, இளவரசு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்துக்கு இசை - ஜிப்ரான். ஒளிப்பதிவு - பி.ஜி. முத்தையா.

வால்மார்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் தினேஷ் கண்ணன், ஸ்ரீதர் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

பைவப்வின் சிறப்பு நோ்காணல்

இப்படத்தின் ட்ரெய்லரில் நகைச்சுவை மன்னன் கவுண்டமணியின் புகைப்படங்களும் வசனங்களும் அனுமதி பெறாமல் பயன்படுத்தியதாக அவர் தரப்பில் இருந்து வக்கீல் நோட்டீஸ் விடப்பட்டது.

அதற்கான விளக்கத்தை இப்படத்தின் கதாநாயகன் வைபவ் ஈடிவி பாரத் சிறப்பு நேர்கணால் மூலம் தெரிவித்துள்ளார்.

இன்று ’சிக்சர்’ படம் வெளியாகியுள்ளது, உங்களுக்கு எந்த மாதிரியான ஃபீட்பேக் வந்திருக்கு?

நல்ல ஒரு வரவேற்பு கிடைத்திருக்கிறது. நண்பர்கள் ரசிகர்கள் என படம் பார்த்த அனைவரும் நல்ல விதமான தகவலை பதிவு செய்துள்ளனர். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

vaibhav
சிக்சர் போஸ்டர்

இந்தப் படத்தின் கதையை தேர்ந்தெடுக்க என்ன காரணம்?

கதாநாயகனுக்கு மாலை 6 மணி ஆனதும் கண் தெரியாது என்கின்ற கதை எனக்கு புதிதாக தெரிந்தது. இதையே அடிப்படையாகக் கொண்டு ஒரு நல்ல கதையை உருவாக்கி இருந்தார் இயக்குநர்.

மிகவும் சுவாரஸ்யமான காட்சிகள் எல்லாம் இந்த படத்தில் இருக்கிறது. இதை நீங்கள் திரையரங்கில் பார்த்து ரசிக்கலாம்.

கண்ணு தெரியாமல் நடிப்பதற்கு ஏதாவது பயிற்சி எடுத்தீர்களா?

தனிப்பட்ட பயிற்சி எதுவும் இல்லை. இயக்குநருடன் கலந்து ஆலோசித்து அவர் என்ன கூறினாரோ, அதையே செய்தேன். இந்தப் படத்தில் கண்ணை கட்டிக்கொண்டு சண்டையிடும் காட்சி ஒன்று உள்ளது. அந்தக் காட்சிகளில் நடிக்கும்பொழுது கொஞ்சம் கடினமாக இருந்தது.

vaibhav
சிக்சர் போஸ்டர்

தொடர்ந்து காமெடி படங்களில் நடிக்கிறீர்களே இதற்கு காரணம் என்ன?

பொழுதுபோக்கிற்காக திரையரங்கத்திற்கு வருபவர்கள் நன்றாக சிரித்துவிட்டு திரும்பி செல்லனும் என்றுதான் எண்ணுவார்கள்.

அதனால், நல்ல பொழுதுபோக்கு அம்சம் உள்ள கதையாக இருந்தால் அதில் நடிப்பதில் தவறில்லை என்று நான் நினைத்தேன். அதனால்தான் இந்தப் படத்திலும் நடித்தேன்.

கவுண்டமணியின் வசனங்களை பயன்படுத்தியுள்ளதாக வக்கீல் நோட்டீஸ் விடப்பட்டுள்ளது அதைப் பற்றி?

படத்தில் ஒரு பாடல் இடம்பெற்றுள்ளது. அந்த பாடலில்தான் அவருடைய வசனங்கள் இடம்பெறுகிறது. அதில் நடிகர் கவுண்டமணி பற்றி தவறான அல்லது தரக்குறைவான காட்சிகள் எதுவுமில்லை .

தற்போதுள்ள தலைமுறையினர் அனைவரும் கவுண்டமணியின் தீவிர ரசிகர்கள், அதில் நானும் ஒருவன். அவர் ஒரு லெஜன்ட், அவரைப் பார்த்து காப்பி அடிப்பது, அவரைப் போன்று நடிப்பது யாராலும் முடியாது.

vaibhav
சிக்சர் போஸ்டர்

அவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் எதுவும் படத்தில் இல்லை. கவுண்டமணி படத்தை பார்த்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன். லீகல் நோட்டீஸ் இவையெல்லாம் தயாரிப்பாளர் கவனிக்க வேண்டிய விஷயங்கள்.

கவுண்டமணியை தவறாக இந்தப் படத்தில் பயன்படுத்தவில்லை அவருடைய வசனங்களைதான் பயன்படுத்தியுள்ளோம் அதுவும் ஒரு இன்ஸ்பிரேஷன் காகத்தான்

கவுண்டமணியின் எந்த வசனங்களை பயன்படுத்தினீர்கள்?

இதுவரை நான் கரண்ட் பில்லை கட்டினது இல்லடா என்ற வசனம் அதன்பிறகு பா பா பிளாக் ஷீப் என்ற பாடலில் ஒரு சில வசனங்கள் இடம்பெறுகிறது. அது ஒரு ரைமிங்க்காக பயன்படுத்தப்பட்டது.

vaibhav
சிக்சர் போஸ்டர்

நடிகர் ஆர்யா நடித்த படத்தில் கவுண்டமணி டயலாக்கை வைத்து ஒரு பாடல் உருவாக்கப்பட்டிருந்தது. அது தற்போதுள்ள தலைமுறையினருக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் ’சிக்சர்’ படத்தில் பயன்படுத்தினோமே தவிர கவுண்டமணியை பற்றி தவறாக சித்தரிக்கும் இன் டென்ஷன் எங்களுக்கு இல்லை.

கவுண்டமணிக்கு இந்தப் படத்தை திரையிட்டு காண்பிக்க உள்ளீர்களா?

அவர் விருப்பப்பட்டால் கண்டிப்பாக திரையிடுவோம். அவர் வந்து எங்கள் படத்தை பார்க்கிறார் என்றால் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி.

Intro:Body:

நடிகர் வைபவ்விடம் சிறப்பு பேட்டி

இன்று சிக்ஸர் படம் வெளியாகியுள்ளது உங்களுக்கு எந்த மாதிரியான ஃபீட்பேக் வந்திருக்கு?

நல்ல ஒரு வரவேற்பு கிடைத்திருக்கிறது. நண்பர்கள் ரசிகர்கள் என படம் பார்த்த அனைவரும் நல்ல விதமான தகவலை பதிவு செய்துள்ளனர். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

இந்த படத்தின் கதையை தேர்ந்தெடுக்க என்ன காரணம்?

லைன்  புதியதாக இருந்தது. கதாநாயகனுக்கு மாலை 6 மணி ஆனதும் கண் தெரியாது என்கின்ற கதை எனக்கு புதிதாக தெரிந்தது. இதையே அடிப்படையாகக் கொண்டு ஒரு நல்ல கதையை உருவாக்கி இருந்தார் இயக்குனர். மிகவும் சுவாரஸ்யமான காட்சிகள் எல்லாம் இந்த படத்தில் இருக்கிறது. இதை நீங்கள் திரையரங்கில் பார்த்து ரசிக்கலாம்.

கண்ணு தெரியாமல் நடிப்பதற்கு ஏதாவது பயிற்சி எடுத்தீர்களா?

தனிப்பட்ட பயிற்சி எதுவும் இல்லை. இயக்குனருடன் கலந்து ஆலோசித்து அவர் என்ன  கூறுகிறாரோ அதையே செய்தேன். இந்த படத்தில் கண்ணை கட்டிக்கொண்டு சண்டையிடும் காட்சி ஒன்று உள்ளது. அந்த காட்சிகளில் நடிக்கும் பொழுது கொஞ்சம் கடினமாக இருந்தது. 

நீங்கள் தொடர்ந்து காமெடி படங்களில் நடிக்கிறீர்களே இதற்கு காரணம் என்ன?

பொழுதுபோக்கிற்காக ஒரு திரையரங்கத்திற்கு செய்பவர்கள் நன்றாக சிரித்து விட்டு வரவேண்டும் என்று தான் எண்ணுவார்கள். அதனால், நல்ல பொழுதுபோக்கு அம்சம் உள்ள கதையாக இருந்தால் அதில் நடிப்பதில் தவறில்லை என்று நான் நினைத்தேன். அதனால்தான் இந்த படத்திலும் நடித்தேன்.

 கவுண்டமணி அவர்களின் வசனங்களை பயன்படுத்தியுள்ளதாக வக்கீல் நோட்டீஸ் விடப்பட்டுள்ளது அதைப் பற்றி?

படத்தில் ஒரு பாடல் இடம்பெற்றுள்ளது. அந்த பாடலில் தான் அவருடைய வசனங்கள் இடம் பெறுகிறது. அதில் நடிகர் கவுண்டமணியை பற்றி தவறாக பேசுவது அல்லது தரக்குறைவாககுறைவாக காட்சிகளோ எதுவுமில்லை . நான் அவருடைய மிகப்பெரிய ரசிகன் தற்போதுள்ள தலைமுறையினர் அனைவரும் கவுண்டமணியின் தீவிர ரசிகர்கள் அதில் நானும் ஒருவன். அவர் ஒரு லெஜன்ட் அவரை பார்த்து காப்பி அடிப்பது அவரைப் போன்று நடிப்பது யாராலும் முடியாது. அவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் எதுவும் படத்தில் இல்லை. கவுண்டர்மணி  அவர்கள் படத்தை பார்த்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன். லீகல் நோட்டீஸ் இவையெல்லாம் தயாரிப்பாளர் கவனிக்க வேண்டிய விஷயங்கள். கவுண்டமணியை தவறாக இந்தப்படத்தில் பயன்படுத்தவில்லை அவருடைய வசனங்களை தான் பயன்படுத்தியுள்ளோம் அதுவும் ஒரு இன்ஸ்பிரேஷன் காகத்தான்

எந்த வசனங்களை பயன்படுத்தினீர்கள்?

இதுவரை நான் கரண்ட் பில்லை கட்டினது இல்லடா என்ற வசனம் அதன்பிறகு பா பா பிளாக் ஷீப் என்ற பாடலில் ஒரு சில வசனங்கள் இடம்பெறுகிறது. அது ஒரு ரைமிங் க்காக பயன்படுத்தப்பட்டது. தற்பொழுது கூட நடிகர் ஆர்யா நடித்த படத்தில் கவுண்டமணி  டயலாக்கை வைத்து ஒரு பாடல் உருவாக்கப்பட்டிருந்தது  அது தற்போதுள்ள தலைமுறையினருக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் சிக்ஸர் படத்தில் பயன்படுத்தினோமே  தவிர கவுண்டமணி சாரை பற்றி தவறாக சித்தரிக்கும் இன் டென்ஷன் எங்களுக்கு இல்லை.

கவுண்டமணிக்கு இந்த படத்தை திரையிட்டு காண்பிக்க உள்ளீர்களா?

அவர் விருப்பப்பட்டால் கண்டிப்பாக திரையிடும் அவர் வந்து எங்கள் படத்தை பார்க்கிறார் என்றால் எங்களுக்கு மிகப்பெரிய சந்தோஷம்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.