ETV Bharat / sitara

லேடி சூப்பர் ஸ்டாருடன் இணைந்த 'ஜிப்சி' நடிகர் - Jiiva's Gypsy Movie

நடிகை மஞ்சு வாரியர் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக இளம் மலையாள நடிகர் சன்னி வெய்ன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

sunny wayn
author img

By

Published : Oct 31, 2019, 12:55 PM IST

மலையாளத்தில் செகண்ட் ஷோ என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் சன்னி வெய்ன். தொடர்ந்து நிவின் பாலியுடன் தட்டத்தின் மரயத்து, ஜெயசூர்யாவுடன் ஆடு ஒரு பீகர ஜீவியானு, துல்கர் சல்மானுடன் நீலாகாஷம் பச்சக்கடல் சுவந்ந பூமி உள்ளிட்ட பல்வேறு வெற்றிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

தமிழில் இயக்குநர் ராஜு முருகன் நடிகர் ஜீவா கூட்டணியில் திரைக்கு வரவிருக்கும் 'ஜிப்சி' திரைப்படம் மூலம் சன்னி வெய்ன் அறிமுகமாகிறார்.

sunny-wayn
ஜிப்சி போஸ்டர்

முதலாளித்துவ ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தீவிர கம்யூனிச அரசியல் பேசும் மலையாள அரசியல்வாதியாக இப்படத்தில் அவர் நடித்துள்ளார்.

இதனிடையே தற்போது, லேடி சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியர் நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக சன்னி வெய்ன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தை சலில், ரஞ்சித் ஆகிய இரட்டை இயக்குநர்கள் இயக்குகின்றனர்.

Manju warrier
மஞ்சு வாரியர் உடன் சன்னி வெய்ன்

தனுஷ்-மஞ்சு வாரியர் நடிப்பில் சமீபத்தில் வெளியான அசுரன் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. மஞ்சு வாரியர் தற்போது மலையாளத்தில் ஜாக் அன்ட் ஜில், பிராத்தி பூவன் கோழி உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.

Manju warrier
அசுரன் படத்தில் மஞ்சு வாரியர்

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் - பிரியதர்ஷன் கூட்டணியில் மாபெரும் பட்ஜெட்டில் உருவாகிவரும் மரக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம் என்ற வரலாற்றுத் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்றுவருகிறது.

இதையும் படிங்க...

ரிலீஸுக்கு தயாராகும் 'நிக்கி கல்ராணி'யின் 'தமாக்கா'

Intro:Body:

Manju warrier latest cine news

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.