ETV Bharat / sitara

தென் இந்தியாவின் முதல் பி.ஆர்.ஓ. நினைவலைகள் நூலை வெளியிட்ட சிவக்குமார் - பிலிம் நியூஸ்

சென்னை: பிலிம் நியூஸ் ஆனந்தனின் 'ஞாபகம் வருதே' என்னும் நினைவலைகள் நூலை நடிகர் சிவகுமார் வெளியிட்டார்.

sivakumar
author img

By

Published : Mar 21, 2019, 11:10 PM IST

தென் இந்தியாவின் முதல் மக்கள் தொடர்பாளரும் தமிழ்த் திரையுலகத் தகவல் களஞ்சியமுமான பிலிம் நியூஸ் 'ஆனந்தன்' அவர்களின் நினைவு நாள்.

இதனை முன்னிட்டு நடிகர் சிவகுமாரின் இல்லத்தில் பிலிம் நியூஸ் ஆனந்தனின் 'ஞாபகம் வருதே ' நூல் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. சிவக்குமார் நூலை வெளியிட இயக்குநர் ஞான ராஜசேகரன் ஐ.ஏ.எஸ். அதனை பெற்றுக்கொண்டார். இந்த நூலில் பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களை பற்றிய பல்வேறு சினிமா பிரமுகர்களின் அனுபவ நினைவுகளைக் கொண்டு அருள்செல்வன் என்பவரால் தொகுக்கப்பட்டுள்ளது.

Film news
pro

இந்த நூல் வெளியீட்டு விழாவில் மக்கள் குரல் ராம்ஜி , திரைப்பட இயக்குநர் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் , பிலிம் நியூஸ் ஆனந்தனின் மகன் மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு , பி.ஆர்.ஓ. யூனியன் தலைவர் விஜயமுரளி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிலிம் நியூஸ் ஆனந்தனின் 'ஞாபகம் வருதே' நினைவலைகள் நூலை நடிகர் சிவகுமார் வெளியிட்டார்

தென் இந்தியாவின் முதல் மக்கள் தொடர்பாளரும் தமிழ்த் திரையுலகத் தகவல் களஞ்சியமுமான பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களின் நினைவு நாளான இன்று       
பிலிம் நியூஸ் ஆனந்தனின் 'ஞாபகம் வருதே ' நூல் வெளியீட்டு நிகழ்வு இன்று நடிகர் சிவகுமாரின் இல்லத்தில் நடைபெற்றது இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் சிவக்குமார்  நூலை  வெளியிட இயக்குநர் ஞான ராஜசேகரன் ஐ.ஏ.எஸ். பெற்றுக்கொண்டார்.

இந்த நூலில் பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களை பற்றிய பல்வேறு சினிமா பிரமுகர்களின் அனுபவ நினைவுகளைக் கொண்டு அருள்செல்வன் என்பவரால் தொகுக்கப்பட்டுள்ளது .

 வித்தியாசமாக நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு விழாவில்  மூத்த பத்திரிகையாளர்கள் சலன் , மக்கள் குரல் ராம்ஜி , திரைப் பட இயக்குநர் ஓவியர் ஏ.பி .ஸ்ரீதர் , பிலிம் நியூஸ் ஆனந்தனின் மகன் மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு , பி.ஆர்.ஓ. யூனியன் தலைவர் விஜயமுரளி ஆகியோர்  கலந்து கொண்டனர்.

நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் பிலிம் நியூஸ் ஆனந்தனுக்கும் தமக்கும் உள்ள நட்புறவு பற்றியும் நூலைப் பற்றியும் கலந்துரையாடினார்கள்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.