ETV Bharat / sitara

வெள்ளம் பாதித்த பகுதிக்கு உதவும் நடிகர் ரகுமான் - கேரள வெள்ள பெருக்கு

நடிகர் ரகுமான் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

actor Rahman
author img

By

Published : Aug 21, 2019, 8:21 PM IST

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. காசர்கோடு, பாலக்காடு, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் நிலம்பூர் வெள்ளத்தில் சிக்கி பெரும் சேதத்தை சந்தித்துள்ளது.

மக்களை சந்தித்த ரகுமான்

இந்நிலையில், நடிகர் ரகுமான் தனது சொந்த ஊரான நிலம்பூருக்கு சென்றார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அங்கு தங்கி அம்மக்களுக்கு தேவையான உதவிகள் கிடைத்திட உரிய ஏற்பாடுகள் செய்துவருகிறார்.

Intro:வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய நடிகர் ரகுமான். Body:கடந்த சில நாட்களாக தொடரும் கனமழையால் கேரளாவில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலசரிவு ஏற்பட்டு வருகிறது. பல இடங்களில் வெள்ளப் பெருக்கால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நடிகர் ரகுமான் தன் சொந்த ஊரான நிலம்பூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதை அறிந்து அங்கு விரைந்தார். அங்குள்ள பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்த அவர் அவர்களுக்கு ஆறுதல் கூறினார். Conclusion:அவர்களுக்கான உதவிகள் கிடைக்க உரிய ஏற்பாடுகள் செய்தது வருகிறார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.