ETV Bharat / sitara

நடிகர் மன்சூர் அலிகான் வீட்டிற்கு சீல் வைத்த மாநகராட்சி - mansoor ali khan house

நடிகர் மன்சூர் அலிகான் வீட்டிற்கு மாநகராட்சி அலுவலர்கள் இன்று (அக்.23) சீல் வைத்துள்ளனர்.

மன்சூர் அலிகான்
மன்சூர் அலிகான்
author img

By

Published : Oct 23, 2021, 2:10 PM IST

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி, இன்று காமெடி உள்ளிட்ட பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துவரும் மன்சூர் அலிகான் இதுவரை சுமார் 250 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். படங்களில் நடிப்பது மட்டுமின்றி ஒரு சில படங்களை இயக்கியும், தயாரித்தும் உள்ளார்.

நாம் தமிழர் கட்சியில் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த இவர், தமிழ் தேசிய புலிகள் என்ற புதிய கட்சியை தொடங்கினார். இவர் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

ன்சூர் அலிகான் வீட்டிற்கு சீல் வைத்த மாநகராட்சி
மன்சூர் அலிகான் வீட்டிற்கு சீல் வைத்த மாநகராட்சி

இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் சென்னை சூளைமேடு பெரியார் பாதை மேற்கில் உள்ள வீடு சுமார் 2,500 சதுரடி அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, மாநகராட்சி அலுவலர்கள் வீட்டிற்கு சீல் வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: பாகுபலி நாயகனுக்கு இன்று பிறந்தநாள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.