ETV Bharat / sitara

'கர்ணன்' சிறந்த படைப்பாக அமையும் - நடிகர் லால் - கலைப்புலி எஸ்.தாணு

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கும் 'கர்ணன்' திரைப்படம் ஒரு சிறந்த படைப்பாக வெளிவரும் என்று நடிகர் லால் தெரிவித்துள்ளார்.

karnan
karnan
author img

By

Published : Feb 7, 2020, 1:39 PM IST

Updated : Feb 7, 2020, 2:28 PM IST

'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான மாரி செல்வராஜ், தற்போது தனுஷை வைத்து 'கர்ணன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் தமிழில் இப்படம் மூலம் அறிமுகமாகிறார்.

நடிகர்கள் லால், நட்டி, யோகிபாபு, லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, கௌரி ஜி கிஷன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

karnan
கர்ணன் படப்பிடிப்பு

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியல் மற்றும் தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் படுகொலையை மையமாக வைத்து உருவாகிவரும் இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

திருநெல்வேலி, மாஞ்சோலை உள்ளிட்ட அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்றுவரும் நிலையில், இது தொடர்பான புகைப்படங்களை படக்குழு அவ்வப்போது வெளியிட்டுவருகிறது.

karnan
லால் - தனுஷ்

இதனிடையே கர்ணன் படத்தின் சில முக்கிய தகவல்களை நடிகர் லால் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், இயக்குநர் மாரி செல்வராஜின் சிறந்த படைப்பு. தனுஷ் உடன் இணைந்து ஒரு தரமான, திருப்திகரமான நடிப்பை வெளிக்கொண்டு வருகிறார். காட்சியமைப்பு முதல் அனைத்து பணிகளும் சிறந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளன. மார்ச் மாதம் படப்பிடிப்பு பணிகள் நிறைவுபெறும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Great work to director @mari_selvaraj 🎬 has managed to push boundaries with each outing with @dhanushkraja sir and with #Karnan he aims high and manages to deliver in the most satisfying way. Also, great work by with good screen presence.#Karnan shoot finish in march 🎥

    — Lal (@LaL_Director) February 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

முன்னதாக தனுஷ் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 'சுருளி' படத்தில் நடித்து முடித்திருந்தார். இதனிடையே பாலிவுட்டில் ஆனந்த் எல் ராய் இயக்கும் 'அட்ராங்கி ரே’ படத்தில் நடிக்கவுள்ளார். அந்தப்படத்தில் அக்ஷய் குமார், சாரா அலிகான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இதையும் படிங்க...

உல்லாசப் பறவைகளாய் மாறிய தீபிகா - ரன்வீர் ஜோடி!

Intro:Body:

Director Mari Selvaraj who had made his debut in 2018 with Pariyerum Perumal is next directing Dhanush's 41st movie which has been titled Karnan and produced by Kalaipuli S Thanu's V Creations.

Karnan is based on Maanjolai tea estate massacre and also stars Malayalam actress Rajisha Vijayan who makes her Tamil debut, Lal, Yogi Babu, Natty, Lakshmipriyaa Chandramouli, Gouri G Kishan and has music by Santhosh Narayanan.

Actor Lal who plays a character named Yemen revealed that the shooting will be wrapped in March, as he tweeted "Great work to director @mari_selvaraj ?? has managed to push boundaries with each outing with @dhanushkraja sir and with #Karnan he aims high and manages to deliver in the most satisfying way. Also, great work by with good screen presence.#Karnan shoot finish in march ??". After this movie, Dhanush will start shooting for his Hindi flick Atrangi Re.

Conclusion:
Last Updated : Feb 7, 2020, 2:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.