ETV Bharat / sitara

ரசிகர்களோடு சுல்தான் படம் பார்த்த கார்த்தி!

சென்னை: தனது ரசிகர்களுடன் சுல்தான் படத்தின் முதல்நாள் முதல் காட்சியை நடிகர் கார்த்தி கண்டு ரசித்தார்.

author img

By

Published : Apr 2, 2021, 2:24 PM IST

கார்த்தி
கார்த்தி

நடிகர் கார்த்தி நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’சுல்தான்’. ட்ரீம் வாரியர் தயாரித்துள்ள, இதில் ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன், யோகி பாபு, கே.ஜி.எஃப். வில்லன் ராமச்சந்திர ராஜு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர்ஸ் பிக்ஷர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு விவேக்-மெர்வின் இசை அமைத்துள்ளனர்.

சமீபத்தில் சுல்தான் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இந்தப் படம் இன்று தமிழ், தெலுங்கில் வெளியாகியுள்ளது. மாஸ்டர் படத்திற்குப் பிறகு திரையரங்குகளில் வெளியாகும் பிரபல நடிகர் படம் என்பதால் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இப்படத்தில் முதல்நால் முதல் காட்சி இன்று அதிகாலை 5 மணிக்கு திரையிடப்பட்டது. இதனை தனது ரசிகர்களுடன் நடிகர் கார்த்தி கண்டு ரசித்துள்ளார்.

இதையும் படிங்க:படத்தை ஓடிடியில் வெளியிட முயற்சி செய்தோம்’ - சுல்தான் படத் தயாரிப்பாளர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.