ராமநாதபுரத்தில் அதிமுக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து நடிகர் ரித்தீஷ் நேற்றுமுன்தினம் பரப்புரை மேற்கொண்டார். அப்போது மாரடைப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்நிலையில், நடிகர் சங்க பொருளாளரும், நடிகருமான கார்த்தி அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
நல்ல நண்பரை இழந்துவிட்டேன் - நடிகர் கார்த்தி வேதனை!
ராமநாதபுரம்: நடிகர் ரித்தீஷ் நல்ல மனிதர் என்றும், நல்ல நண்பனை இழந்து விட்டதாகவும் நடிகர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
நடிகர் கார்த்திக்
ராமநாதபுரத்தில் அதிமுக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து நடிகர் ரித்தீஷ் நேற்றுமுன்தினம் பரப்புரை மேற்கொண்டார். அப்போது மாரடைப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்நிலையில், நடிகர் சங்க பொருளாளரும், நடிகருமான கார்த்தி அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
Intro:ராமநாதபுரம் ஏப்ரல் 14 ஒரு நல்ல நண்பனை இழந்து விட்டதாக நடிகர் கார்த்திக் கூறினார்
Body:மாரடைப்பு காரணமாக நேற்றைய தினம் உயிரிழந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரைப்பட நடிகருமான ஜே. கே. ரித்தீஸின் உடலுக்கு
நடிகரும் தமிழ்நாடு நடிகர் சங்க பொருளாளருமான கார்த்திக் மரியாதை செலுத்தினார்
பின் பத்திரிக்கையாளர் பேசியபொழுது நடிகர் சங்க தேர்தலில் பொழுது எங்களுக்காக அயராது உழைத்தவர் மக்களுக்கு உதவி செய்யும் எண்ணம் கொண்டவர் என்றும் அவர் எங்களை நண்பா நண்பா என்று அழைக்கும் சத்தம் இன்று கேட்டு கொண்டே இருக்கிறது.
அவரின் முகத்தை பார்த்துவிட வேண்டும் என்ற நோக்கத்துக்காகவே இங்கு கிளம்பி வந்ததாகவும் ஒரு நல்ல நண்பனை இழந்து விட்டேன் அவரை நம்பி இருந்த குடும்பங்கள் நிலை கவலை அளிப்பதாகவும் அவரிம் குடும்பத்திற்கு ஆறுதலை கூறுவதாகவும் தெரிவித்தார்.
Conclusion: