ETV Bharat / sitara

இளையராஜாவுடன் கமல் ஹாசன் சந்திப்பு!

சென்னை: நடிகர் கமல் ஹாசன் இசைஞானி இளையராஜாவை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார்.

author img

By

Published : Sep 20, 2021, 4:47 PM IST

kamal
kamal

இசைஞானி இளையராஜா, பிரசாத் ஸ்டூடியோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கோடம்பாக்கத்தில் புதிதாக ஸ்டுடியோ ஒன்றை தொடங்கியுள்ளார். தற்போது அங்கிருந்தே புதிய படங்களுக்கு இசையமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இளையராஜாவுடன் கமல்ஹாசன் சந்திப்பு
இளையராஜாவுடன் கமல்ஹாசன் சந்திப்பு

இந்நிலையில், இன்று (செப்.20) நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் கோடம்பாக்கத்தில் வைத்து இளையராஜாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இளையராஜாவை சந்தித்த கமல்

கமலும் இளையராஜாவும் நீண்ட கால நண்பர்கள் என்பதால் பல்வேறு விஷயங்கள் குறித்து அவர்கள் விவாதித்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: இளையராஜா ஸ்டுடியோவிற்கு சென்று ஆச்சரியப்படுத்திய ரஜினிகாந்த்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.