ETV Bharat / sitara

திருப்பதியில் தனுஷ் சாமி தரிசனம் - dhanush in thirupathi

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்ற தனுஷ் அங்கு சாமி தரிசனம் செய்துள்ளார்.

actor-dhanush-visit-thirumala
actor-dhanush-visit-thirumala
author img

By

Published : Mar 9, 2020, 4:59 PM IST

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ’பட்டாஸ்’ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து தற்போது மாரி செல்வராஜின் ‘கர்ணன்’, கார்த்திக் சுப்புராஜின் ’ஜகமே தந்திரம்’, பாலிவுட்டில் ’அட்ராங்கி ரே’ ஆகிய படத்தில் நடித்து வருகிறார்.

சுவாமி தரிசனம் செய்த தனுஷ்

இதற்கிடையில் தனுஷ் இன்று காலை திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

இதையும் படிங்க: கொரோனாவை எதிர்க்கும் 'வலிமை' - அதிரடி சண்டைக்காட்சிக்கு ஸ்பெயின் செல்ல திட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.