நடிகை சமந்தா நடிப்பில் தெலுங்கில் உருவாகிவரும் திரைப்படம், 'சாகுந்தலம்'. காளிதாஸ் எழுதிய 'சாகுந்தலா'வை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாகி வருகிறது. குணசேகர் இப்படத்தை இயக்கிவருகிறார்.
மிக பிரமாண்ட பொருட்செலவில் தயாராகும் இப்படத்தில் நடிகர்கள் தேவ் மோகன், அதிதி பாலன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜுனின் மகள் அர்ஹா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
-
Icon 🌟 @alluarjun along with wife #SnehaReddy and son #AlluAyaan, visited the sets of #Shaakuntalam in which his daughter #AlluArha is making her acting debut and wished the team all success.@Samanthaprabhu2 @Gunasekhar1 @neelima_guna @DilRajuProdctns @GunaaTeamworks @onlynikil pic.twitter.com/vr3a3H9rmg
— RIAZ K AHMED (@RIAZtheboss) August 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Icon 🌟 @alluarjun along with wife #SnehaReddy and son #AlluAyaan, visited the sets of #Shaakuntalam in which his daughter #AlluArha is making her acting debut and wished the team all success.@Samanthaprabhu2 @Gunasekhar1 @neelima_guna @DilRajuProdctns @GunaaTeamworks @onlynikil pic.twitter.com/vr3a3H9rmg
— RIAZ K AHMED (@RIAZtheboss) August 7, 2021Icon 🌟 @alluarjun along with wife #SnehaReddy and son #AlluAyaan, visited the sets of #Shaakuntalam in which his daughter #AlluArha is making her acting debut and wished the team all success.@Samanthaprabhu2 @Gunasekhar1 @neelima_guna @DilRajuProdctns @GunaaTeamworks @onlynikil pic.twitter.com/vr3a3H9rmg
— RIAZ K AHMED (@RIAZtheboss) August 7, 2021
சமீபத்தில், 'சாகுந்தலம்' படப்பிடிப்பில் அர்ஹா கலந்து கொண்டார். இந்நிலையில், இன்று (ஆகஸ்ட்.07) அல்லு அர்ஜுன் தனது மனைவி சினேகா, மகன் அயன், ஆகியோருடன் 'சாகுந்தலாம்' படப்பிடிப்பு தளத்தை நேரில் பார்வையிட்டார். அப்போது இயக்குநர் குணசேகர் உள்பட 'சாகுந்தலம்' படக்குழுவினர் அல்லு அர்ஜுனை வரேற்றனர்.