ETV Bharat / sitara

அமிர்தசரஸ் பொற்கோயிலில் அமீர்கான் தரிசனம் - அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குச் சென்ற அமீர்கான்

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் பாலிவுட் நடிகர் அமீர்கான் தரிசனம் மேற்கொண்டார்.

Aamir Khan
Aamir Khan
author img

By

Published : Dec 2, 2019, 11:37 AM IST

பாலிவுட் நடிகர் அமீர்கான் தற்போது 'லால் சிங் சத்தா' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே புகழ்பெற்ற அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குச் சென்ற அமீர்கான் அங்கு தரிசனம் மேற்கொண்டார்.

வெள்ளை நிற துணியை தலையில் அணிந்து பொற்கோயிலுக்குச் சென்ற அமீர்கானுக்கு கோயில் நிர்வாகத்தினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அங்கு நடைபெற்ற பஜனை நிகழ்ச்சியிலும் அமீர்கான் கலந்துகொண்டார்.

Aamir Khan
பொற்கோயிலில் அமீர்கான் தரிசனம்

1994ல் வெளியான பாரஸ்ட் ஜிம்ப் என ஹாலிவுட் திரைப்படத்தின் தழுவலாக உருவாகி வரும் 'லால் சிங் சத்தா' படத்தை அத்வைத் சந்தன் இயக்குகிறார். வையகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப்படத்தில் கரீனா கபூர், விஜய்சேதுபதி, பங்கஜ் திரிபாதி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

பொற்கோயிலில் அமீர்கான் தரிசனம்

'லால் சிங் சத்தா' படத்தை 2020 டிசம்பர் 25ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...

ரொமாண்டிக் டான்ஸ் ஜோடியான சிரஞ்சீவி-குஷ்பு

Intro:Body:

 (20:10) 

Amritsar, Nov 30 (IANS) Bollywood actor Aamir Khan paid his obeisance at the Golden Temple here on Saturday.

Aamir is currently in Amritsar for the shooting of his upcoming film "Laal Singh Chaddha."

Wearing a white scarf and donning the look of a Sikh, Khan also listened to 'shabad kirtan'.

The holiest of Sikh shrines, Harmandir Sahib is popularly known as the Golden Temple.

Directed by Advait Chandan and produced by Aamir Khan Productions along with Viacom18 Motion Pictures, "Laal Singh Chaddha" is scheduled to be released in India on December 25, 2020.

Broadly inspired by the 1994 Hollywood blockbuster "Forest Gimp", the film also stars Kareena Kapoor, Vijay Sethupathi and Pankaj Tripathi.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.