ETV Bharat / sitara

96 ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை வெளியிட்ட இயக்குநர்!

author img

By

Published : Jul 9, 2020, 8:09 PM IST

96 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை இயக்குநர் பிரேம் குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Trisha
Trisha

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி-திரிஷா நடிப்பில் 2018ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 96. பள்ளிப்பருவக் காதலை மையமாக வைத்து வெளியான இத்திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்நிலையில் 96 திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை படத்தின் இயக்குநர் பிரேம் குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், விஜய் சேதுபதியும், திரிஷாவும் எமோஷனலாக பேசிக்கொள்ளும் காட்சிக்கு முன்பு ஒத்திகை பார்க்கும் வீடியோ இடம்பெற்றுள்ளது. மிகவும் ஜாலியாக செட்டில் அவர்கள் பேசிக்கொள்ளும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.