ETV Bharat / sitara

மாடர்ன் ஆடையில் மினுமினுக்கும் 'குட்டி ஜானு' - modern dress

'96' படத்தில் குட்டி ஜானுவாக நடித்த கெளரி கிசான் மாடர்ன் ஆடை அணிந்து எடுத்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

96 கெளரி கிசான்
author img

By

Published : Apr 28, 2019, 11:45 AM IST

Updated : Apr 28, 2019, 2:35 PM IST

விஜய் சேதுபதி -திரிஷா நடிப்பில் வெளிவந்த '96' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற இப்படம் வசூல் ரீதியாக பல்வேறு சாதனைகளைப் படைத்தன. பள்ளிப்பருவ காலத்தில் வரும் காதலை மையப்படுத்தி வந்த இப்படத்தை சினிமா ரசிகர்கள் காதல் காவியமாக மனம் உருகி ரசித்தனர். '96' படத்தில் இடம்பெற்ற ’காதலே காதலே’ பாடல் பலரது ஃபோன்களில் ரிங்டோனாக ஒலித்தது.

'96' படத்தில் பள்ளிப்பருவ விஜய் சேதுபதியாக நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கர், சின்ன வயது திரிஷாவாக கெளரி கிசான் ஆகியோர் நடித்திருந்தனர். விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பு எந்த அளவிற்கு பேசப்பட்டதோ அதே அளவிற்கு இவர்களது நடிப்பும் பேசப்பட்டது.

ஜானுவாக வந்த கெளரி கிசானின் நடிப்பு அனைவரது பாராட்டையும் பெற்றது. இந்நிலையில், மலையாளப் படத்தில் நடித்துவரும் கெளரி கிசான் சமீபத்தில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இதில் அவர் மாடர்ன் உடைகள் அணிந்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

இந்தப் புகைப்படத்தை பார்த்து வாயைப் பிளந்த ரசிகர்கள், 96 படத்தில் பள்ளிக்கூட நாயகியாக வந்த குட்டி ஜானுவா இது செம சூப்பரா இருக்கு என புகழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

Intro:Body:Conclusion:
Last Updated : Apr 28, 2019, 2:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.