சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் என். எஃப். டி. சி - இண்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் இணைந்து சர்வதேசத் திரைப்படவிழாவினை நடத்தி வருகிறது. உலக அளவில் சிறந்த திரைப்படங்கள் இவ்விழாவின் போது திரையிடப்படும். இந்த விழாவில் சிறந்த தமிழ் திரைப்படம், இரண்டாவது சிறந்த திரைப்படம், நடுவர்களின் சிறப்பு விருது, இளைஞர்களுக்கான அமிதாப் பச்சன் விருது போன்றவை வழங்கப்படுகிறது.
-
18th Edition of Chennai International Film Festival has been rescheduled
— Chennai Film Fest (@ChennaiIFF) November 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Chennai International Film Festival to be held from February 18-25, 2021 instead of December 2020@ChennaiIFF#Chennai #chennaievents#filmfestival #chennaiinternationalfilmfestival#CIFF2020 #CIFF2021 pic.twitter.com/qXDkqxZTPg
">18th Edition of Chennai International Film Festival has been rescheduled
— Chennai Film Fest (@ChennaiIFF) November 9, 2020
Chennai International Film Festival to be held from February 18-25, 2021 instead of December 2020@ChennaiIFF#Chennai #chennaievents#filmfestival #chennaiinternationalfilmfestival#CIFF2020 #CIFF2021 pic.twitter.com/qXDkqxZTPg18th Edition of Chennai International Film Festival has been rescheduled
— Chennai Film Fest (@ChennaiIFF) November 9, 2020
Chennai International Film Festival to be held from February 18-25, 2021 instead of December 2020@ChennaiIFF#Chennai #chennaievents#filmfestival #chennaiinternationalfilmfestival#CIFF2020 #CIFF2021 pic.twitter.com/qXDkqxZTPg
சென்னையின் முக்கிய கலை நிகழ்வாகவும் கலாசார அடையாளமாகவும் இந்த திரைப்பட விழா திகழ்கின்றது. இந்ததாண்டு 18ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் மாதம் நடக்கவிருந்தது.
ஆனால் கரோனா தொற்று அச்சம் காரணமாக இந்த திரைப்படவிழா டிசம்பர் மாதத்திலிருந்து தள்ளிவைக்கப்பட்டு தற்போது 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.