ETV Bharat / sitara

கல்லி பாய் இயக்குநரின் கிறிஸ்துமஸ் பார்ட்டியில் ஷாருக் கான் - Shah rukh khan

பாலிவுட் நட்சத்திரம் ஷாருக் கான் கல்லி பாய் திரைப்படத்தை இயக்கிய சோயா அக்தரின் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

shah rukh khan, ஷாருக் கான்
shah rukh khan
author img

By

Published : Dec 26, 2019, 10:20 PM IST

பாலிவுட் திரையுலகில் பார்ட்டி என்பது பொதுவான விஷயமாக உள்ளது. அவ்வாறு நடத்தப்படும் பார்ட்டிகளில் பங்கேற்க பல்வேறு நட்சத்திரங்களுக்கும் அழைப்பு விடுக்கப்படுவதுண்டு. இதனிடையே நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், கல்லி பாய் படத்தை இயக்கிய சோயா அக்தர், தனது வீட்டில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

இதில் கலந்துகொள்ள ஷாருக் கான் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்களுக்கு அழைப்பும் விடுத்திருந்தார். சோயாவின் அழைப்பை ஏற்று ஷாருக் கான் தனது மனைவி கௌரியுடன் அங்கு சென்றார். பின்னர் ஷாருக் கான் சோயா அக்தரின் வீட்டின் முன்பு கூடியிருந்த ரசிகர்களை நோக்கி கையசைத்தார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஸ்ரீதேவியின் மகளும் நடிகையுமான ஜான்வி கபூர், கரண் ஜோகர், இஷான் கட்டர், ஸ்வேதா பச்சன் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.

Intro:Body:

Shah Rukh Khan attended Zoya Akhtar's Christmas bash at her residence in Mumbai and by the time he stepped out a sea of fans greeted him with love and adulation.

Mumbai: Bollywood superstar Shah Rukh Khan attended Zoya Akhtar's Christmas bash with wife Gauri Khan on Wednesday.

Zoya's Christmas bash at her residence was a small get-together, which was attended by some of her close friends from the industry, including SRK and his wife Gauri. SRK looked dapper in checkered shirt along with cool shades while Mrs Khan opted for a floral tie-up crop top and palazzo pants.

When SRK came out of the party his fans were waiting outside to catch a glimpse of him. In no time the crowd grew thicker and it was difficult for the security personnel to cope up with the wave of adulation. However, SRK reciprocated the love of his fans and briefly waved to his fans before zooming away in his car with wife Gauri.

Besides friends, Zoya's Christmas party was also marked by her brother Farhan Akhtar and his girlfriend Shibani Dandekar.

Zoya's discovery Siddhant Chaturvedi was the only one seen at the bash form her Gully Boy gang.

Janhvi Kapoor, who has worked with Zoya in Ghost Stories was seen attending the party in a white shirt and blue denims. Her Dhadak costar Ishaan Khatter too marked his presence donning a floral short and a pair of denim team up with black sneakers.

Among others who attended Akhtar's Christmas party were Ritesh and Dolly Sidhwani, Karan Johar, Shweta Bachchan Nanda, Dia Mirza and Ishaan Khatter.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.