ஷாரூக் கான் நடிப்பில் 2004ஆம் ஆண்டு வெளியான படம் 'ஸ்வேட்ஸ்' (Swades). இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
இந்தப் படத்திலிருந்து 'யே ஜோ டெஸ் ஹை தேரா' பாடலை அமெரிக்க கடற்படைத் துறைத் தலைவர் (சி.என்.ஓ.) மைக்கேல் எம் கில்டே, அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதர் தரஞ்சித் சிங் சந்து ஆகியோருக்காக நடைபெற்ற இரவு விருந்தில் அமெரிக்க கடற்படைக் குழுவின் உறுப்பினர்கள் இந்தப் பாடலைப் பாடினர்.
-
🇺🇸🇮🇳 The @usnavyband Sea Chanters share a song of happiness and love at a small performance for the @USNavyCNO and the Ambassador of India to the United States, @SandhuTaranjitS.
— U.S. Navy Band (@usnavyband) March 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
The Navy Band has been connecting the @USNavy to our partner nations since 1925! #HappyHoli https://t.co/2VYPhB3t5S
">🇺🇸🇮🇳 The @usnavyband Sea Chanters share a song of happiness and love at a small performance for the @USNavyCNO and the Ambassador of India to the United States, @SandhuTaranjitS.
— U.S. Navy Band (@usnavyband) March 28, 2021
The Navy Band has been connecting the @USNavy to our partner nations since 1925! #HappyHoli https://t.co/2VYPhB3t5S🇺🇸🇮🇳 The @usnavyband Sea Chanters share a song of happiness and love at a small performance for the @USNavyCNO and the Ambassador of India to the United States, @SandhuTaranjitS.
— U.S. Navy Band (@usnavyband) March 28, 2021
The Navy Band has been connecting the @USNavy to our partner nations since 1925! #HappyHoli https://t.co/2VYPhB3t5S
அப்போது எடுக்கப்பட்ட காணொலியை தரஞ்சித் சிங் சந்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதைப் பார்த்த ஷாரூக் கான், ட்விட்டர் வாயிலாக நன்றி தெரிவித்தார்.
அசுதோஷ் கோவரிக்கர் இயக்கிய 'ஸ்வேட்ஸ்' திரைப்படம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தின் லாஞ்ச் பேட் 39 ஏ, நாசா தலைமையகம், நாசா ஆராய்ச்சி மையத்திலும் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.